சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்?

Go down

எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்? Empty எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்?

Post by Mister-X on Fri Oct 18, 2013 3:49 pm

அன்பு முகமிலான். உங்கள் தளத்தில் ஹேக்கர்கள் அல்லது முறைகேட்டாளர்கள் ஊடுருவல் இருப்பதாக நான் கருதுகிறேன். ஏனென்றால் நான் எனது கணக்கில் இருந்து வெளியேறிய பிறகும் நான் ஆன்லைனில் இருப்பதாக காட்டப்படுகிறது. எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்? இந்த செயல் தொடர்ந்தால் அது சரியல்ல. நான் இந்தத் தளத்தில் இணைந்திருப்பதோ அல்லது இந்தத் தளத்தில் எழுதுவதோ யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் எனது கணக்கை நீக்கி விடுங்கள். அதை விட்டு விட்டு எனது அனுமதி இல்லாமல் எனது கணக்கில் உள்நுழைவது அநாகரீகமான செயல் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

முகமிலான் உங்கள் மீது எனக்கு சந்தேகம் இல்லை. ஏனென்றால் எனது ரகசியக் குறியீடு இன்னும் மாற்றப்படவில்லை. நீங்கள் உள்நுழைந்திருந்தால் எனது சகசியக் குறியீடும் மாற்றப்பட்டிருக்கும் என்பதை நான் அறிவேன். அப்படி இல்லாம இந்த செயல் நடைபெற்று வருகிறது. உங்கள் கணக்கிலும் உங்களைப் போலவே உள்நுழைந்து அநாகரீகமாக எழுதி உங்களை பல பிரச்சினைகளில் சிக்க வைக்க யாரேனும் முயற்சி செய்யலாம். எனவே கவனமாக இருங்கள்... பல முறை உங்கள் தளத்தை தடை செய்ய பலர் முயற்சித்ததுண்டு. ஆனால், நீங்கள் பல ஆதாரங்களை சமர்ப்பித்தபின் அது முடியாத போனது. எனவே தற்போது நீங்கள் அநாகரீகமான முறையில் தளத்தில் எழுதுவதாக யாரேனும் சோடிக்க முயலலாம். மிகவும் கவனமாக இருக்கவும்.... சட்ட ரீதியான எந்த உதவி தேவை என்றாலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்....

Mister-X
V.I.P MEMBER

Points : 97
Join date : 01/06/2013
இருப்பிடம் : ஆகாயத்தில்...

Back to top Go down

எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்? Empty Re: எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்?

Post by முகமிலான் on Tue Oct 29, 2013 3:52 pm

உங்கள் ரகசியக் குறியீடு மாற்றப்படவில்லை என்றால் கண்டிப்பாக உங்கள் கணக்கில் யாரும் உள் நுழைந்திருக்க முடியாது. எனவே நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

மேலும், எனது ரகசியக் குறியீட்டைத் திருடுவது எந்த ஒரு மனிதர்களாலும் முடியாதது. ஏனென்றால் எனது ஒவ்வொரு ரகசியக் குறியீடுகளும் அவ்வளவு கடுமையானதாக இருக்கும். அதிக பட்சம் எத்தனை எண்ணிக்கையில் ரகசியக் குறியீடு அனுமதி உள்ளதோ அத்தனை எண்ணிக்கையில் எனது ரகசியக் குறியீடுகள் அமைந்திருக்கும். எனது ரகசியக் குறியீடுகளை மாற்ற மட்டுமே முடியுமே தவிர, யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறு எனது ரகசியக் குறியீட்டை மாற்ற முடியும் என்றால் அது இந்தத் தளத்தின் ஹோஸ்டிங் நண்பர்களால் மட்டுமே முடியும்!

எனவே நீங்கள் இதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். தொடர்ந்து இணைந்திருங்கள்....

_________________
அறிவிப்பு:
*காம வெறி பிடித்த கயவர்களால் அப்பாவிப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்!
*இணையத்தில் எழுதப்படும் தகாத உறவுக் கதைகளால் நமது கலாச்சாரம் கற்பழிக்கப் படுகிறது!

எச்சரிக்கை!
*ஒரு பெண் கற்பழிக்கப் பட்டால் அவள் வாழ்க்கை மட்டுமே கேள்விக்குறியாகிறது!
*கலாச்சாரம் கற்பழிக்கப்பட்டால் நமது பாரம்பரியமே கேள்விக்குறியாகும்!

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down

எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்? Empty Re: எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்?

Post by PMK on Wed Oct 30, 2013 3:32 pm

கடவு சொல்லை காப்பது என்பது தனி கலை. நண்பர் முகமிலானுக்கு பாராட்டுக்கள்

PMK
புதிய உறுப்பினர்

Points : 31
Join date : 08/10/2013
இருப்பிடம் : chennai

Back to top Go down

எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்? Empty Re: எனது கணக்கில் எனது அனுமதியில்லாமல் உள்நுழைவது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum