அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!

Go down

அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!! Empty அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!

Post by SPEED ONE on Tue Feb 24, 2015 4:38 pm

அனைவருக்கும் வணக்கம்,

சமீப காலமாக நமது முகமிலான் அவர்களின் புரட்ச்சிக் குரல் நமது முகப்புத்தகம் மூலம் வெளிப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். இணையதளங்களில் இருக்கும் செக்ஸ் கதைகளாலும், அருவருப்பான படங்களாலும் நமது இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுவதை பகிரங்கமாக பல ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார் நமது முகமிலான்.

அவருடைய அடுத்த கட்ட உச்சபட்ச்ச நடவடிக்கையாக அவர் மேற்கொண்டது கூகுளுடனான யுத்தம்! அதன் மூலம் வரும் 2015 மார்ச் மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு அருவருக்கத்தக்க தகவல்கள் உடைய பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்!

குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!

_________________
இணையத்தில் "தகாத உறவுக் கதை" எழுதும் "ஈகரை தமிழ் களஞ்சியம்" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே!

On the Internet, "incest story" bloggers I can not speak with respect. Sorry guys!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum