குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

+2
Jiya Riya
SPEED ONE
6 posters

Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by SPEED ONE Sat Oct 05, 2013 2:45 am

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Kalaif11

Kalaiventhan threatened to kill me.

All is well கலைவேந்தன்!..

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by SPEED ONE Sat Oct 05, 2013 4:51 am

இப்போது சிவாவின் இந்த முகப்புத்தக மிரட்டலை கவனிக்கவும்.

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Asaaua11

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Sivafb10

ஈகரை சிவாவோட இந்த மிரட்டல் செயலுக்கு காரணம் மேலே உள்ள கிளைமேக்ஸ் தான். கலைவேந்தனுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் ஈகரை சிவாவுக்கு எப்படி தெரிந்தது? அவன் ஏன் பல நாள் வராத முகப்புத்தகக் கணக்கில் வந்து யாருக்கோ பதில் சொல்வதாக சொல்கிறான்? ஆனால், நான் பதிலை சொல்ல சொல்லியும் இன்றுவரை யாருக்குமே சிவா பதில் சொல்லவில்லையே ஏன்?

கலைவேந்தன் ஏமாந்தவன் என்னிடம் மாட்டிக் கொண்டான். ஆனால் சிவா குள்ளநரி! அதனால் இதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறான். தன்னை தொடர்பு படுத்தக் கூடாது என்று கலைவேந்தனை சிவா மிரட்டியும் இருக்கலாம். ஆனால் என்னிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது. சிவாவுக்கு வக்காலத்து வாங்கும் ஈகரை கைக்கூலிகள் இதற்குப் பதில் சொல்லட்டும்....

கலைவேந்தன் யாரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டுகிறான்? சிவா யாருக்குப் பதிலளிக்க முகப்புத்தகத்திற்கு வந்தான்? ஏன் இன்றுவரை யாருக்கும் பதிலளிக்கவில்லை? கலைவேந்தனோடு கொஞ்சிக் குலாவியவன் ஏன் அவனுக்கு எச்சரிக்கை செய்து கலைவேந்தனுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று காட்ட முயல்கிறான்?

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ் நவம்பர் 8ம் தேதி. சிவா முகப்புத்தகத்திற்கு தைரியமாக வந்து மிரட்டியது நவம்பர் 11ம் தேதி. ஏனென்றால் காமலோக கயவர்களின் சுய ரூபம் தெரிந்த பெண் என்ற பெயரில் உரையாடிய நான் செத்தாலும் அதை வெளியில் சொல்லமாட்டேன் என்று சொல்லியிருக்கிறேன். அந்தத் திமிர்தான் சிவாவை மிரட்ட வைத்துள்ளது. ஆனால் நவம்பர் 8ம் தேதியோடு நான் முற்றிலும் விலகி விட்டேன். அதன்பிறகு கலைவேந்தனிடமிருந்து எனக்கு தீபாவளி வாழ்த்து வந்துள்ளதையும் கவனிக்கவும்.

இதன் பிறகுதான் இதுவரை அந்தப் பெண் பெயரில் கலைவேந்தனுடன் உரையாடிக் கொண்டிருந்தது முகமிலான் என்ற நான்தான் என்பதை கலைவேந்தனிடம் தெரிவித்தேன். அதன் பிறகுதான் ஈகரையில் கலைவேந்தனுக்கு எச்சரிக்கை இடம் பெற்றது! அன்னைக்கு அடங்கியவர்கள்தான் ஈகரை சிவாவும் கலைவேந்தனும்....

சிவா மருத்துவர் என்பதை காட்டுவதற்காகவே கலைவேந்தன் மருத்துவமனை குறித்த தகவலை பேசுகிறான். சிவாவும் மருத்துவமனையில் இருந்து போட்டோ எடுத்துப் போடுகிறான். ஏனென்றால், நீயும் கலைவேந்தனும் மருத்துவ ஆலோசனை என்ற பெயரில் செக்ஸ் கதைகள் பேசுகிறீர்களே நீங்கள் என்ன மருத்துவர்களா? என்று கேட்டேன். காமலோகத்தில் கதை எழுதும் உங்கள் இருவரையும் புழலுக்கு அனுப்பினால்தான் நாடு உருப்படும் என்று திட்டியிருந்தேன். அதனால் தான் இரண்டு கோமோ செக்ஸ் நாய்களும் என்னை மிரட்டிப் பார்க்கின்றனர்.

காமலோக தகவல் அந்தப் பெண்ணுக்கு மட்டும்தான் தெரியும் என்றும், அந்தப் பெண் செத்தாலும் வெளியில் சொல்ல மாட்டாள் என்றும் நம்பிய முட்டாள்கள் என்னை மிரட்டிப் பார்த்து மாட்டிக் கொண்டார்கள்.... ஆனால் அந்தப் பெண்ணும் நான்தான் என்று தெரிந்ததும் திண்டாடுகிறார்கள் இதுதான் உண்மை!


இந்தக் கிளைமேக்ஸின் முன்னணி என்ன என்பதை அடுத்தப் பதிவிலிருந்த பார்ப்போமா?....

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by Jiya Riya Mon Oct 07, 2013 1:11 am

என்ன மிரட்டினாலும் நீங்க பயப்பட போவதில்லை பிறகென்ன நீங்க தொடருங்க

காரணம் நீங்க பயந்து இருந்தால் இப்படி ஒரு தளம் துவங்கியே இருக்க மாட்டீங்களே

உங்களின் வெற்றி நடை தொடரட்டும்

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by முகமிலான் Mon Oct 07, 2013 2:12 am

Jiya Riya wrote:என்ன மிரட்டினாலும் நீங்க பயப்பட போவதில்லை பிறகென்ன நீங்க தொடருங்க

காரணம் நீங்க பயந்து இருந்தால் இப்படி ஒரு தளம் துவங்கியே இருக்க மாட்டீங்களே

உங்களின் வெற்றி நடை தொடரட்டும்
Thanks Jiya.....

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by Jiya Riya Sun Oct 13, 2013 1:04 am

முகமிலான் wrote:
Jiya Riya wrote:என்ன மிரட்டினாலும் நீங்க பயப்பட போவதில்லை பிறகென்ன நீங்க தொடருங்க

காரணம் நீங்க பயந்து இருந்தால் இப்படி ஒரு தளம் துவங்கியே இருக்க மாட்டீங்களே

உங்களின் வெற்றி நடை தொடரட்டும்
Thanks Jiya.....
நன்றி நன்றி நன்றி

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by PMK Tue Oct 15, 2013 10:17 am

யார் இவர்கள்? நீங்கள் இவர்களால் எப்படி பாதிக்கப்பட்டீர்கள்? ஏன் பெண் பெயரில் அவரிடம் நீங்கள் உரையாடி வருகிறீர்கள் அது தவறு இல்லையா?

PMK
புதிய உறுப்பினர்

Points : 31
Join date : 08/10/2013
இருப்பிடம் : chennai

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by Mister-X Fri Oct 18, 2013 3:25 pm

PMK wrote:யார் இவர்கள்? நீங்கள் இவர்களால் எப்படி பாதிக்கப்பட்டீர்கள்? ஏன் பெண் பெயரில் அவரிடம் நீங்கள் உரையாடி வருகிறீர்கள் அது தவறு இல்லையா?
அவர் ஏன் கலைவேந்தனுடன் பெண் பெயரில் உரையாடினார் என்பதை இங்கே தெளிவாக கூறியிருக்கிறார் அய்யா. மேலும் அது தவறு என்றால் எந்த விதத்தில் தவறு என்பதை சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும்.

Mister-X
V.I.P MEMBER

Points : 97
Join date : 01/06/2013
இருப்பிடம் : ஆகாயத்தில்...

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by முகமிலான் Tue Oct 29, 2013 4:37 pm

PMK wrote:யார் இவர்கள்? நீங்கள் இவர்களால் எப்படி பாதிக்கப்பட்டீர்கள்? ஏன் பெண் பெயரில் அவரிடம் நீங்கள் உரையாடி வருகிறீர்கள் அது தவறு இல்லையா?
இவனுங்க யாருன்னு எனக்கே தெரியாது அய்யா! அதே நேரத்துல ஒருத்தரோட பெண் பெயரில் உரையாடுவது தவறுதான். எனக்குத் தெரியும். ஆனால் நான் அப்படித்தான் செய்வேன்!!!!!!!!!!!!!

ஏன்னா காமலோகத்துல கதை எழுதுறது தவறுன்னு தெரியாமலா இவனுங்க அதுல கதை எழுதுறானுங்க?........ இப்படி ஒரு தளம் இருக்கக் கூடாதுன்னு தெரியாமலா நம்ம சட்டம் அதை படிச்சுகிட்டு இருக்கு? நீங்கள் வயதில் பெரியவர். நிறைய அனுபவம் இருக்கும். அதிலும் சட்டமும் படித்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் எதையும் செய்ய முடியும்! ஏதாவது செய்யுங்கையா!! நம்ம பண்பாட்டைக் காப்பாத்துங்கையா!.... கூகுளில் "அம்மா" ன்னு டைப் பண்ணி தேடுங்கையா. முதலில் என்ன காட்டப்படுதுன்னு பாருங்கையா. அது ஏன்னா பெருசா பாரம்பரியம், பண்பாடுன்னு பேசுறீங்களே உங்க யோக்கியதையை பாடுங்கடா என்று கூகுள் நம்மை ஏளனம் செய்கிறது! ஏன்னா இதை எல்லாம் எழுதுறது நம்ம தமிழர்கள்தான் என்பது கூகுளுக்கு மட்டுமே தெரியும்!

இதுக்கு முன்னாடி சட்டம் படிச்ச ஒருத்தர் தனி மடலில் என்னிடம் பேசும் போது, கூகுள் பிளாக்கில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்று விதிமுறை இருப்பதாகவும், அதன்படி பாலியல் கதைகள் எழுதலாம் என்றும் என்னிடம் சட்டம் பேசினார். இது தவறானது இல்லை என்றும் வாதம் செய்தார். ஆனால், கூகுள் விதிமுறை என்பது இந்திய கலாச்சார சட்டத்தின்படியா உருவாக்கப்பட்டிருக்கிறது? என்று எனக்குத் தெரியவில்லை. அல்லது நமது சட்டத்திலும் அது சரி என்றுதான் உள்ளதா என்பதும் தெரியவில்லை.

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by PMK Wed Oct 30, 2013 3:28 pm

இவனுங்க யாருன்னு எனக்கே தெரியாது அய்யா! அதே நேரத்துல ஒருத்தரோட பெண் பெயரில் உரையாடுவது தவறுதான். எனக்குத் தெரியும். ஆனால் நான் அப்படித்தான் செய்வேன்!!!!!!!!!!!!! wrote:
உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. தவறை ஒத்துக்கொள்ளவும் ஒரு துணிச்சல் வேன்டும்.

கூகுள் விதிப்படி என்று இல்லை நண்பரே! எந்த நாட்டு விதிப்படியும் கீழ்த்தரமான கதைகள் எழுதுவது தவறுதான். கதைகளை படிப்பது தவறாகாது. ஆனால் கதை எழுதி மற்றவர்களை படிக்கத்தூண்டுவது சட்டப்படி தவறு. ஆனால் இந்திய சட்டங்களின்படி தண்டனை மிகக்குறைவே.

PMK
புதிய உறுப்பினர்

Points : 31
Join date : 08/10/2013
இருப்பிடம் : chennai

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by Jiya Riya Thu Nov 07, 2013 12:19 am

PMK wrote:
இவனுங்க யாருன்னு எனக்கே தெரியாது அய்யா! அதே நேரத்துல ஒருத்தரோட பெண் பெயரில் உரையாடுவது தவறுதான். எனக்குத் தெரியும். ஆனால் நான் அப்படித்தான் செய்வேன்!!!!!!!!!!!!! wrote:
உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. தவறை ஒத்துக்கொள்ளவும் ஒரு துணிச்சல் வேன்டும்.

கூகுள் விதிப்படி என்று இல்லை நண்பரே! எந்த நாட்டு விதிப்படியும் கீழ்த்தரமான கதைகள் எழுதுவது தவறுதான். கதைகளை படிப்பது தவறாகாது. ஆனால் கதை எழுதி மற்றவர்களை படிக்கத்தூண்டுவது சட்டப்படி தவறு. ஆனால் இந்திய சட்டங்களின்படி தண்டனை மிகக்குறைவே.
தண்டனைகள் குறைவின் காரணமே குற்றங்கள் அதிகரிக்கிறது நிதர்சனமான உண்மை தான்

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

Jiya Riya wrote:
PMK wrote:
இவனுங்க யாருன்னு எனக்கே தெரியாது அய்யா! அதே நேரத்துல ஒருத்தரோட பெண் பெயரில் உரையாடுவது தவறுதான். எனக்குத் தெரியும். ஆனால் நான் அப்படித்தான் செய்வேன்!!!!!!!!!!!!! wrote:
உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. தவறை ஒத்துக்கொள்ளவும் ஒரு துணிச்சல் வேன்டும்.

கூகுள் விதிப்படி என்று இல்லை நண்பரே! எந்த நாட்டு விதிப்படியும் கீழ்த்தரமான கதைகள் எழுதுவது தவறுதான். கதைகளை படிப்பது தவறாகாது. ஆனால் கதை எழுதி மற்றவர்களை படிக்கத்தூண்டுவது சட்டப்படி தவறு. ஆனால் இந்திய சட்டங்களின்படி தண்டனை மிகக்குறைவே.
தண்டனைகள் குறைவின் காரணமே குற்றங்கள் அதிகரிக்கிறது நிதர்சனமான உண்மை தான்
நிஜம் தான்

vijesh
புதிய உறுப்பினர்

Points : 40
Join date : 18/11/2013
இருப்பிடம் : kerala

Back to top Go down

கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது! Empty Re: கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum