சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!

Go down

குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!! Empty குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!

Post by SPEED ONE on Sun Nov 17, 2013 6:10 am

"குரல் புத்தகம்" நண்பர்களுக்கு வணக்கம்,

இதுவரையில் உறுப்பினர்கள் மட்டுமே படிக்கும் வகையில் சில பதிவுகளை செய்துவந்தோம். ஆனால் இனிமேல் பின்னூட்டம் செய்பவர்களால் மட்டுமே சில செய்திகளை படிக்க முடியும். நமது தளத்தில் செய்திகளையும், தகவல்களையும் படிப்பதற்காகவே சிலர் உறுப்பினராக இணைந்து செயல்படுகிறார்கள். ஆனால், கருத்துக்கள் எதுவும் எழுதுவதில்லை. எனவே அனைவரையும் நமது குரல் புத்தகத்துடன் இணைந்திருக்க செய்வதற்காக ஒரு புதிய முயற்சியைக் கையாண்டிருக்கிறேன். அதாவது என்னாலும், முகமிலான் என்ற பெயரிலும் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் செய்திகளை இனிமேல் நீங்கள் பின்னூட்டம் செய்தால் மட்டுமே படிக்க முடியும். அதே போல தகவல்களைப் படித்துவிட்டு அனைத்து பதிவுகளுக்கும் உங்களுடைய கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள்.

நிர்வாகம்,
குரல் புத்தகம் (இந்தக் குரல் சுடும்!)

_________________
இணையத்தில் "தகாத உறவுக் கதை" எழுதும் "ஈகரை தமிழ் களஞ்சியம்" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே!

On the Internet, "incest story" bloggers I can not speak with respect. Sorry guys!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!! Empty Re: குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!

Post by Siva Karthik on Mon Nov 18, 2013 8:20 am

குரல் புத்தகத்தை படிக்க அருமையான முறை. மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் தளங்களில் இதுவரை இதை நான் அறிந்ததில்லை. Password பதிவுகளை அறிந்திருக்கிறேன் ஆனால் பதிலளித்தால்தான் படிக்க முடியும் என்பது மிகவும் அருமையான யோசனை. அதை பயன்படுத்திய விதமும் அருமை.

Siva Karthik
புதிய உறுப்பினர்

Points : 53
Join date : 18/11/2013
இருப்பிடம் : Malaysia

Back to top Go down

குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!! Empty Re: குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!

Post by kalyan on Tue Dec 02, 2014 10:21 pm

குரல் புத்தகத்தை படிக்க அருமையான முறை. மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் தளங்களில் இதுவரை இதை நான் அறிந்ததில்லை. Password பதிவுகளை அறிந்திருக்கிறேன் ஆனால் பதிலளித்தால்தான் படிக்க முடியும் என்பது மிகவும் அருமையான யோசனை.

ஆமாம். பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.

kalyan
புதிய உறுப்பினர்

Points : 1
Join date : 02/12/2014
இருப்பிடம் : chennai, india

Back to top Go down

குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!! Empty Re: குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum