குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

3 posters

Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by ????? Wed Mar 27, 2013 4:50 pm

1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!

8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.

12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.

14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.

15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!

16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.

17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

?????
Guest


Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by பாட்டுப் புத்தகம் Wed Mar 27, 2013 7:54 pm

இதெல்லாம் தேவையா? ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல இருக்கிறது.

பாட்டுப் புத்தகம்
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 130
Join date : 27/03/2013
இருப்பிடம் : தமிழ்நாடு

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by SPEED ONE Thu Mar 28, 2013 7:34 pm

பாட்டுப் புத்தகம் wrote:இதெல்லாம் தேவையா? ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல இருக்கிறது.

இங்கே யாரு ரெண்டு பட்டாங்க?...... யாரு கொண்டாடுறாங்க?...
புத்தகத்தை நல்லா பாத்து பாடுங்க!!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by பாட்டுப் புத்தகம் Fri Mar 29, 2013 6:15 pm

SPEED ONE wrote:
பாட்டுப் புத்தகம் wrote:இதெல்லாம் தேவையா? ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல இருக்கிறது.

இங்கே யாரு ரெண்டு பட்டாங்க?...... யாரு கொண்டாடுறாங்க?...
புத்தகத்தை நல்லா பாத்து பாடுங்க!!

Smile Smile

பாட்டுப் புத்தகம்
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 130
Join date : 27/03/2013
இருப்பிடம் : தமிழ்நாடு

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by சரண்யா Mon May 13, 2013 11:20 am

இந்த விதிமுறைகள் பலமுறை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தகுந்தது. ஈகரையில் இணைந்த சில புதியவர்கள் இந்த விதிமுறைகளை கேலி செய்தபிறகுதான் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. மத்தவங்க சொல்லி திருத்தினவனுங்க அதை மறைச்சு பெரிய அறிவாலிமாதறி புலம்புரானுங்க.
இந்த விதிமுறைகளை நான் விமர்சிக்க இருக்கிறேன்...

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by சரண்யா Mon May 13, 2013 11:26 am

1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது
அதென்ன ஆரம்பத்துலையே ஆபாசம் பற்றி விதிமுறை? ஆபாசமா எப்படி பெயர் வைப்பது? அதெல்லாம் உனக்கும் கலைவேந்தனுக்கும் தானே பழக்கம் சிவா. அம்மா கூட படுக்குறது, தங்கச்சி கூட படுக்குறது இதைப் பத்தியெல்லாம் நீங்கதானே கதை எழுதுறீங்க. அதனால நீங்கதான் அந்தமாதரி பெயரையும் வச்சுக்குவீங்க. வேற யாரும் அப்படி பெயர் வைக்க மாட்டாங்க.

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by சரண்யா Mon May 13, 2013 11:33 am

3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
இவனுங்களுக்கு இதே வேலையாப் போச்சு. எப்பப் பாரு அநாகரீகம், ஆபாசம், இதைத் தவிர உங்களுக்கு எதுவுமே தெரியாதா? ஆமா, அநாகரீகமா எப்படி விவாதம் பண்ணுறது?

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by சரண்யா Mon May 13, 2013 11:38 am

பூதம் wrote:4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
சம உரிமை என்றால் என்ன? ஏன் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்? செக்ஸ் கதை எழுதுற நீங்க மத்தவங்களை கட்டுப்படுத்தினா எப்படி உனக்குக் கட்டுப்பட முடியும்? ஆம்பளையா இருந்தாலும் பொம்பளையா இருந்தாலும் உன்னை செருப்பாலதானே அடிப்பாங்க. அதான் அடிச்சிருக்காங்க....

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by சரண்யா Mon May 13, 2013 11:55 am

பூதம் wrote:5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
முதல்ல உங்களுக்கு தொடர்புடைய பின்னூட்டம் பண்ணத் தெரியுமா? உதயசுதான்னு ஒருத்தியை வச்சிருந்தீங்களே. அவளுக்கு இதை சொல்லிக் கொடுத்தீங்களா? உங்களுக்கு பின்னூட்டமும் பண்ணத் தெரியாது. பதிவும் பண்ணத் தெரியாது. செக்ஸ் கதை, செக்ஸ் விளக்கம் இதைத் தவிர வேற ஏதாவது சொந்தமா எழுதத் தெரியுமா?

அடுத்தவங்களையோ, அல்லது அடுத்தவங்க பதிவையோ பாராட்டி எழுதிட்டாத்தான் உங்களுக்கு நரம்பு சூடாகிடுமே... அடுத்தவங்க சிந்திச்சு எழுதுறாங்க அவங்களை மத்தவங்க பாராட்டுறாங்க. யாருமே பாராட்டக் கூடாதுன்னா என்ன இதுக்காக அந்தப் பதிவுகளையெல்லாம் உன்னோட தளத்துல வச்சிருக்கே?

யாரையாவது பாராட்டிவிட்டால் கலைவேந்தன் கிடந்து தவிப்பான். நரி நாம நாட்டாமை பண்ணிக்கிட்டு இருக்கும் போது வேற யாரையோ பாராட்டுறதா? அப்படின்னு என்னோட "கு.கி யும் கு.பாவும்" படிச்சுப் பாருங்கன்னு வழிய வந்து வரிஞ்சுகட்டி நிப்பான். இப்படியெல்லாம் பேசுவது உங்களுக்கு வெக்கமாவே தெரியாதா?

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by சரண்யா Mon May 13, 2013 12:06 pm

பூதம் wrote:6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

எழுதியவர் பெயரும் இணைய முகவரியும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று முதலில் விதிமுறை இருந்தது. இப்போது இணைய முகவரி இருக்கக் கூடாதுன்னு மாத்திருக்கானுங்க. உங்களுக்கு அறிவே இருக்காதா? மத்தவங்க தளத்தோட இணைப்பு இருக்கக் கூடாதுன்னு சொல்லுற நீ என்ன இதுக்காக மத்தவங்க பதிவுகளை வேற பயனர் பேருல காப்பி பண்ணு போட்டுக்க நினைக்கிரே. இது தேவடியாத்தனம் தானே?... அதாவது அடுத்தவன் பொண்டாட்டி மேல நீங்க ஆசைப் படலாம். ஆனா, கடிய கணவன் ஆசைப் படக்கூடாதுன்னு சொல்றீங்களா?

ஆமா, உங்க தளத்துல மட்டும் உறுப்பினரா ஆகுரவங்க எப்படி மத்தத் தளத்து செய்திகளையே காப்பி பண்ணிப் போடுறாங்க? இன்டர்நெட் என்ன ஒசியிலையா கிடைக்குது? தன்னோட படைப்புகளைத்தான் ஒருத்தன் பதிவு செய்வானே தவிர வேற தளத்து செய்திகளை யாரும் காப்பி பண்ணமாட்டாங்க. உனது தளத்தை விளம்பரம் செய்வதற்காக மத்தவங்க படைப்புக்களை காப்பி பண்ணி வச்சுகிட்டு இணைப்பை இணைக்காம இருப்பது தேவடியாத்தனம்.

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by SPEED ONE Mon May 13, 2013 4:11 pm

பாவம்...
ஏன் இப்படியெல்லாம் விமர்சனம் செய்கிறீர்கள்? Laughing

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் Empty Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum