குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...

Go down

உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்... Empty உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...

Post by Raaman-2 Wed Dec 25, 2013 8:03 pm

நண்பர்களே, உங்கள் முயற்சி பாராட்டப்படவேண்டிய ஒன்று. யாருமே செய்யத் துணியாத ஒரு மிகப்பெரிய பிரச்சினையை கையில் எடுத்து அதை ஆதாரத்துடன் வெளியிடுவதும் பிரமிப்பாக இருக்கிறது. அதோடு உங்கள் தளத்தில் எழுதப்படும் தகவல்கள் கூகுள் தேடலில் உடனுக்குடன் இடம் பெறுகிறது. எனவே இந்தத் தளத்தில் கலைவேந்தன் மற்றும் அவனை சேர்ந்தவர்களால் எழுதப்படும் அருவருப்பான கதைகளையும் சேர்த்து இந்தத் தளத்தில் பதிவு செய்தால் பலருடைய பார்வைக்கு உங்கள் தகவல்கள் சென்றடையும். ஏனென்றால் இந்த நாட்டில் யாருமே நல்லவர்கள் இல்லை. உங்களைப் போன்ற சிலர் மட்டுமே உண்மையான மாற்றங்களுக்காக குரல் கொடுப்பவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் கூட அதேமாதறி அருவருப்பான கதைகளை படித்திருக்கிறீர்கள் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதனால் தான் பல தளங்களில் இருக்கும் அருவருப்பான கதைகளை அதே தலைப்புடன் இங்கே பதிவு செய்ய சொல்கிறேன். அப்படி பதிவு செய்யும்போது அந்தக் கதைகள் பற்றி கூகுளில் தேடும் போது உங்கள் தளம் முதலில் காட்டப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மகளிர் முதல் மாணவர்கள் வரையில் அது போன்ற தகவல்களைத்தான் அதிகம் தேடுகின்றனர். எனவே நீங்கள் எழுதும் தகவல்கள் அனைத்து இந்தியர்களையும் விரைவில் சென்றடையும். என்பதை சிந்தித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள். ஆனால் நான் செக்ஸ் கதைகளை இந்தத் தளத்தில் பதிவு செய்ய சொல்லி உங்கள் தளத்தின் மற்றும் உங்கள் முயற்சியின் நோக்கத்தை திசை திருப்புவதாக நினைக்க வேண்டாம். ஏனென்றால் நான் சொல்வது அருவருப்பான கதைகள் இடம் பெற்றுள்ள தளங்களின் தலைப்புகளை மட்டும் பதிவுகளுக்கு வைத்து விட்டு அந்த ஒவ்வொரு தலைப்பிற்குள்ளேயும் நீங்கள் இந்த நாட்டிற்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் சொல்ல விரும்பும் தகவல்களை பதிவு செய்யலாம் என்பதே எனது கருத்தாக உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் அனுமதியளித்தால் இந்த செயலை நானே செய்கிறேன். இதனால் ஏற்படும் விளைவுகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்.

இதன் காரணம்.
1. குற்றவாளிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுவது.
2. இளைஞர்களுக்கு தாங்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை புரிய வைப்பது.
3. (குடும்ப)பெண்களைஅழிவுப் பாதையை நோக்கி செல்ல இடாமல் தடுக்க முயற்சிப்பது.
4. செக்ஸ் என்பது மற்றவர்களின் செயலைப் பார்த்து உணர்வது இல்லை என்பதை புரிய வைப்பது.
5. கலைவேந்தனைப் போன்ற பில்லுருவிகளை வேரோடு பிடுங்கி தீயிலிட்டு பொசுக்குவது.
6. கலைவேந்தனோடு கூட்டனியில் செயல்படும் சமூக விரோதிகளையும் மக்களுக்கு அடையாளம் காட்டுவது.

இது தவறான வழியாக நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடவும். இந்தத் தளத்தில் இணைந்துள்ள நண்பர்கள் இது குறித்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். இந்தத் தளத்தில் நீங்கள் அனுமதியளிக்காவிட்டாலும் இங்குள்ள செய்திகளை எனது பிளாக்கில் எடுத்து எழுத அனுமதியளிப்பீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

Raaman-2
Guest


Back to top Go down

உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்... Empty Re: உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...

Post by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

வரவேற்க தக்க வேண்டிய நல்ல முயற்சி தான் ஆனால் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லையே

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum