குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


"குரல் புத்தகம்" தளத்தின் செயல்பாட்டில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் நன்றி!

3 posters

Go down

"குரல் புத்தகம்" தளத்தின் செயல்பாட்டில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் நன்றி! Empty "குரல் புத்தகம்" தளத்தின் செயல்பாட்டில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் நன்றி!

Post by SPEED ONE Fri Oct 04, 2013 5:39 pm

குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!

குரல் புத்தகம் நாளுக்கு நாள் பலமாகிக் கொண்டே வருகிறது. பலரில் ஆதரவும் கிடைத்து வருகிறது. இன்று காலை நமது தளத்தில் ஒரே நேரத்தில் 23 உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள். "Most users ever online was 23 on Fri Oct 04, 2013 3:17 am" அவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி. தளம் தொடங்கியதில் இருந்து கூச்சத்துடன் மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த பலரும் இந்தத் தளத்தில் உண்மை நோக்கத்தை அறிந்துள்ளதால் தற்போது நேரடியாகவும் ஆதரவுக் கரம் நீட்ட முன் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது....

பல உறுப்பினர்கள் இணைந்திருக்கும் பட்டியலைப் பார்த்த சில கயவர்கள் தங்களது அறியாமையினால் தளத்தின் மீது குற்றம் சுமத்தவும், நமது நோக்கத்தை திசை திருப்பவும் முயற்சி மேற்கொள்கிறார்கள். இதற்காகவே சிலர் வெவ்வேறான பெயர்களில் இணைந்து குதர்க்கம் செய்ய முன் வருகிறார்கள். கூகுல் தேடலில் இடம் பிடித்திருக்கும் முக்கியப் பதிவுகளில் தங்களது அறிவுத்திரத்தைக் காட்டுவதாக நினைத்து நமது செயலை உறுதி படுத்துகின்றனர்.

இணையத்தில் தகாத உறவுக் கதை எழுதுவது தமிழர்கள் தான் என்பதற்காகவே கூகுள் தனது தேடலில் தமிழில் உள்ள அருவருப்பான கதைகளை முன்னிறுத்துகிறது. கூகுளில் தமிழில் அம்மா, தங்கை, அண்ணன், என்று எந்த குடும்ப உறவின் பெயரை எழுதித் தேடினாலும் அருவருப்பான தகவல்கள் கொண்ட செய்திகள்தான் முதலில் காட்டப்படுகிறது. ஏனென்றால் அந்தச் செயலை செய்வதே சில தமிழ் நாய்கள்தான் என்பதை அறிந்ததனால்தான்.

இணையத்தில் இதுவரை எதை எதையோ எதிர்த்துக் குரல் கொடுக்கும் யாரும் இந்த கொடூர செயலைப் பற்றி வாய் திறந்ததே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை! முதன் முதலாக குரல் புத்தகம் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறது. குரலாக இல்லாமல் பல ஆதாரங்களையும் முன் வைத்துள்ளதால் இதன் தொடர்புடைய நபர்கள் நம் மீது சேற்றை வாரி இறைத்து நமது தளத்தை முடக்கவும், தளத்தின் நோக்கத்தை திசை திருப்பவும் பல நாட்களாக முயற்சித்து தோல்வி கண்டு வருகிறார்கள் என்பதையும் உலகம் அறியும்!

இணையத்தில் உள்ள அருவருப்பான கதைகள் அடங்கிய தளங்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை! ஏனென்றால் இந்தக் கதைகளை எழுதுவது ஈகரையில் தலைமை நடத்துனராக இருக்கும் "கலைவேந்தன்" என்பவனாவான். மேலும் ஈகரை சிவகுமார் சுப்புராமனுக்கும் இதில் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை கலைவேந்தனுடனான எனது முகப்புத்தக உரையாடல் தெளிவாக உணர்த்துகிறது. அந்த ஆதாரங்கள் பின்னாளில் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

நிர்வாகம்,
குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

"குரல் புத்தகம்" தளத்தின் செயல்பாட்டில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் நன்றி! Empty Re: "குரல் புத்தகம்" தளத்தின் செயல்பாட்டில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் நன்றி!

Post by முகமிலான் Sat Oct 05, 2013 10:35 pm

முகப்புத்தகம், டிவிட்டர் போன்ற தளங்களில் இங்குள்ள பதிவுகளை ஷேர் செய்தால் இன்னும் பல உறுப்பினர்களும், பார்வையாளர்களும் இணைவார்கள்.......

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down

"குரல் புத்தகம்" தளத்தின் செயல்பாட்டில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் நன்றி! Empty Re: "குரல் புத்தகம்" தளத்தின் செயல்பாட்டில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் நன்றி!

Post by Jiya Riya Mon Oct 07, 2013 12:33 am

முகமிலான் wrote:முகப்புத்தகம், டிவிட்டர் போன்ற தளங்களில் இங்குள்ள பதிவுகளை ஷேர் செய்தால் இன்னும் பல உறுப்பினர்களும், பார்வையாளர்களும் இணைவார்கள்.......

எனது கருத்தும் இது தான்

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

"குரல் புத்தகம்" தளத்தின் செயல்பாட்டில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் நன்றி! Empty Re: "குரல் புத்தகம்" தளத்தின் செயல்பாட்டில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் நன்றி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum