குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


ஆபாச நிகழ்ச்சியை ஒளிபரப்பிய "டிவி' சேனலுக்கு அதிரடி தடை

2 posters

Go down

ஆபாச நிகழ்ச்சியை ஒளிபரப்பிய "டிவி' சேனலுக்கு அதிரடி தடை Empty ஆபாச நிகழ்ச்சியை ஒளிபரப்பிய "டிவி' சேனலுக்கு அதிரடி தடை

Post by Mister-X Sun Jun 02, 2013 12:05 pm

புதுடில்லி: ஆபாசமான வசனங்கள் இடம் பெற்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக, 10 நாட்கள் ஒளிபரப்ப தடை செய்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பிரபல, "டிவி' சேனல் நிறுவனம், டில்லி ஐகோர்ட்டில், மேல் முறையீடு செய்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த, "காமெடி சென்ட்ரல்' என்ற, "டிவி' சேனல் நிறுவனம், இந்தியாவிலும், காமெடி மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

இந்த, "டிவி' சேனல், சமீபத்தில் ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சியில், ஆபாசமான வார்த்தைகளும், பெண்களை தரக் குறைவாக சித்தரிக்கும் வார்த்தைகளும் இடம் பெற்றதாக, புகார் எழுந்தது.இதையடுத்து, மத்திய அமைச்சரவை குழு பரிந்துரையின்படி, இந்த, "டிவி' சேனல் நிறுவனத்தின் ஒளிபரப்பை, 10 நாட்களுக்கு தடை செய்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட, "டிவி' சேனல் சார்பில், டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த, டில்லி ஐகோர்ட், "தங்களுக்கு எதிராக, அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும், ஒளிபரப்பு நுகர்வோர் புகார் கமிட்டியுடன், கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும், "டிவி' சேனல் நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது' என கூறி, அந்த மனுவை, நிராகரித்தது.

இதை எதிர்த்து, அந்த, "டிவி' சேனல் நிறுவனம், டில்லி ஐகோர்ட்டின் நீதிபதிகள், "பெஞ்ச்'சில், மேல் முறையீடு செய்துள்ளது. மேல் முறையீட்டு மனுவில், "அரசின் இந்த தடை காரணமாக, எங்களுக்கு, பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். எங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Mister-X
V.I.P MEMBER

Points : 97
Join date : 01/06/2013
இருப்பிடம் : ஆகாயத்தில்...

Back to top Go down

ஆபாச நிகழ்ச்சியை ஒளிபரப்பிய "டிவி' சேனலுக்கு அதிரடி தடை Empty Re: ஆபாச நிகழ்ச்சியை ஒளிபரப்பிய "டிவி' சேனலுக்கு அதிரடி தடை

Post by Jiya Riya Mon Jun 24, 2013 9:32 pm

நல்ல வருவாய் வரவேண்டும் என்று எண்ணி தானே ஆபாச நிகழ்ச்சி ஒளி பரப்பினீர்கள் அதற்கு தண்டனை சரிதான் ஆனால் ரொம்ப இலகுவான தண்டனையாக இருக்கிறது

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum