குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

+9
Tamilan
பாட்டுப் புத்தகம்
Kiya Miya
SPEED ONE
Jiya Riya
User Name
RANIMAGESAN2004
சரண்யா
முகமிலான்
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by முகமிலான் Thu May 23, 2013 12:23 pm

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற போர்வையில் ஒரு விபச்சாரக் கூட்டம் இணையத்தில் நடமாடுகிறது என்று சில மாதங்களுக்கு முன்பு எனக்கு சந்தேகம் எழுந்தது. தற்போது அது உறுதியாகிக் கொண்டும் வருகிறது.

இணையத்தில் எழுதப்படும் குடும்ப உறவுகளை கொச்சைப்படுத்தும் செக்ஸ் கதைகள் அனைத்தும் "கலைவேந்தன்" என்பவனாலேயே எழுதப்படுகிறது. இது மறுக்க முடியாத உண்மை. இதை கலைவேந்தனே வாக்குமூலமாக தெரிவித்துள்ளான். மேலும் அவனது நெருங்கிய கூட்டாளிகளாலும் எழுதப்படலாம்...

இந்த கலைவேந்தன் என்பவன் "ஈகரை தமிழ் களஞ்சியம்" என்ற ஒரு கேவலமான கருத்துக்களத்தில் தலைமை நடத்துனராக இருப்பவன். அந்தத் தளத்தில் அதன் நிறுவனரான சிவாவை விட அதிகமான செயல்பாட்டில் இருந்தவன் இந்த கலைவேந்தன்.

இவனது உண்மையான பெயர். S.ராமசாமி. இவன் புது தில்லியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இணையத்தில் எழுதப்படும் தகாத உறவுக் கதைகள் "ஈகரை தமிழ் களஞ்சியத்தை" சேர்ந்தவர்களாலேயே எழுதப்படலாம் என்று சில மாதங்களுக்கு முன்னதாகவே எனக்குள் ஒரு சந்தேகம் உறுத்திக்கொண்டிருந்தது. அந்த சந்தேகம் இப்போது பல வழிகளிலும் உறுதியாகிக் கொண்டிருக்கிறது!

எனக்கு ஏன் ஈகரை தமிழ் களஞ்சியம் மீது சந்தேகம் எழுந்தது? எனது சந்தேகம் எப்படி உறுதியானது? என்பதைப் பற்றி ஆரம்பத்தில் இருந்து இங்கே தொடராக எழுத இருக்கின்றேன்.

சொல்வதெல்லாம் உண்மை! உண்மைத் தவிர வேறில்லை!

இந்தப் பதிவை சில நாட்களுக்கு ஒத்தி வைக்கிறேன்....

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down


ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by SPEED ONE Fri Oct 04, 2013 3:56 pm

Tamilan wrote:நான் நீதிபதி இல்லை நண்பரே…

உங்கள் தளம் மீது சேற்றை வாரியிறைக்கும் எண்ணம்மோ முனைப்போ எனக்குக் கிஞ்சித்தும் இல்லை.

பொதுரீதியிலான நட்பின் அடிப்படையில் சில கருத்துக்களை
முன்வைத்துப் பதிவிட்டேன்.அதை ஏற்றோருக்கு நன்றி.அதை விடுத்து
என்னை ஏகடியம் செய்வதாக எண்ணிப் பேசும் நண்பருக்கும் நன்றியே.

எல்லோர் வீட்டிலும் பெண்கள் உண்டு என்பதை மட்டும் நினைவில் நிறுத்திக்கொள்ளுதல் மனிதத்தின் அழகு.

எல்லோரையும் நீங்கள் யார் என்ற விவரம் சொல்லிவிட்டுப் பேசுமாறு கூறும் நண்பர்களே…நீங்கள் யார் என்பதையும் கூறிவிட்டுப் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இதற்கும் குதர்க்கமான பதில் வருமெனில் சந்தோஷம்.

இயல்பிலேயே பெண்களைத் தாறுமாறாகப் பொதுதளத்தில் பேசத் துணிந்தவர்கள் எப்படி பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவோர் என்று பிறரைக் குறை கூற இயலும்?.சத்தியமாக நீங்கள் இதைக் கருத்தில்கொள்ள வேண்டாம்.

இங்கு வரம்புமீறல் என்பது வழக்கமாகிவிட்டதுபோல தெரிவதால்(என் கருத்துப் பிழையானதாக இருந்தால் மன்னிக்க) இனி இங்கு வருவதுகூட மன வருத்தம் தரும் என்ற அச்ச உணர்வுடன் இந்த தளத்தில் இருந்து விலகுகிறேன்.

நானாகத்தான் வந்தேன்.நானாகவே விலகுகிறேன்.

நன்றியும் வருத்தமும் நண்பர்களே.
நீங்கள் இங்கே தொடர்ந்து வருவதும், விலகுவதும் உங்கள் சுய விருப்பம். அதைப் பற்றி எங்களுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. நீங்கள் உறுப்பினராக இணைந்தீர்கள். உங்களைப் பற்றி தெரிவித்தீர்கள். வேண்டுகோள் வைத்தீர்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.

எங்களிடம் நியாயம் கேட்பவர்கள் ஈகரையிலும் கேளுங்கள். கலைவேந்தன் ஈகரையில் தலைமை நடத்துனராக இருந்தவன். அவன் இரண்டு கணக்கில் இணைந்ததற்காக எச்சரிக்கை செய்தவர்கள். அவன் காமலோகத்தில் கதை எழுதுவது பற்றி ஏன் எச்சரிக்கை செய்யவில்லை என்று அங்கே கேளுங்கள். அப்போது புரியும் இதில் சிவாவுக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது....

மற்றபடி உங்கள் மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. உங்கள் வார்த்தைக்கு நாங்கள் மதிப்பளித்துள்ளதால். சிலர் அதைக் கெடுப்பதற்காக சூழ்ச்சி செய்திருக்கலாம். இதை நாங்கள் தான் செய்தோம் என்று நீங்கள் நினைத்தால். அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.....

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by SPEED ONE Fri Oct 04, 2013 4:12 pm

Rani wrote:
எல்லோரையும் நீங்கள் யார் என்ற விவரம் சொல்லிவிட்டுப் பேசுமாறு கூறும் நண்பர்களே…நீங்கள் யார் என்பதையும் கூறிவிட்டுப் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இதற்கும் குதர்க்கமான பதில் வருமெனில் சந்தோஷம்.

இயல்பிலேயே பெண்களைத் தாறுமாறாகப் பொதுதளத்தில் பேசத் துணிந்தவர்கள் எப்படி பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவோர் என்று பிறரைக் குறை கூற இயலும்?.சத்தியமாக நீங்கள் இதைக் கருத்தில்கொள்ள வேண்டாம்.
சரியான பின்னூட்டம்...

இதை நல்லவர்கள் யோசிப்பார்கள்
நான் யாருன்னா இதுக்கு மேலும் என்ன சொல்லுறது?
என் பெயர் முகமிலான். இதற்கு மேல் என்னைப் பற்றி உங்களிடம் எப்படி விளக்குவது?
அப்படி நான் இங்கே என்னைப் பற்றிக் கொடுத்திருக்கும் தகவல் பொய் என்றால் என்னை யார் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதை கூறுங்களேன்...

ரா.ரா. என்பவர் தனது பெயரைத்தானே கூறினார். நாங்கள் ஏற்றுக் கொண்டோமே. ஏனென்றால் அவர் ஈகரையிலும் அதே பெயரில் பதிவுகள் செய்து கொண்டிருந்துள்ளார். அதனால் நாங்கள் நம்பினோம்.
ஆனால், ராணி என்ற நீ எந்தப் பெயரில் ஈகரையில் உறுப்பினராக இருக்கிறாய் என்று கேட்டால் சொல்ல மறுக்கிறாய். குதர்க்கமாக பதில் கூறுகிறாய். ஆனால், நீ ரொம்ப யோக்கியமானவர் போல பேசுகிறாய்....

முகப்புத்தகத்தில் எனது பக்கத்தை கூறியிருக்கிறேன்....
ஈகரையில் உறுப்பினராக செய்துள்ளதையும் தெளிவாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து காட்டியிருக்கிறேன். எனது பிளாக்கையும் தெரிவித்துள்ளேன்.... இதற்கு மேலும் என் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்னை யார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்றே நினைக்கிறேன். அப்படி என்றால் நீங்கள் தாராளமாக அதை சொல்ல வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு ஏன் என்னிடம் நாடகம் நடத்த வேண்டும்? நான் இப்பதான் கலைவேந்தன் கிட்ட நாடகம் நடத்திட்டு களைச்சுப் போயி இருக்கேன். அதனால என்னை இன்னொரு நாடகம் நடத்த தூண்டாதீர்கள்.....

ஈகரையில் எந்தப் பெயரில் இருக்கிறீர்கள் என்பதையே மறைக்கும் உங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தளத்தைப் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்! ஒரு இடத்தில் கூட உன்னைப் பற்றி இங்கே தவறாக பேசவில்லை. ஆனால் உனக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? ஏன் குதர்க்கமாக பதிவுகள் செய்கிறாய்?

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by Tamilan Fri Oct 04, 2013 4:14 pm

அன்பு நண்பர் Speed One…

உங்கள் வார்த்தைப் பயன்பாட்டில் முன்னைவிட இப்போது மாற்றம் இருப்பதைக் கண்ணுற்றதில் உளப்படியே உண்மை மகிழ்ச்சி.நன்றியும் கூட.

நான் முன்பே சொன்னேன்.யாருக்கும் வக்காலத்து வாங்கவோ யாரையும் குற்றம் சாட்டவோ நான் விரும்பவில்லை.அது என் வேலையுமில்லை என்று கூறியிருக்கிறேன்.அதுதான் இப்போதும் என் நிலை.

ஈகரையில் வார்த்தை மீறல் இருந்தால் கேட்பதற்கு யாரும் தயங்கியதில்லை.அதை நான் நிறையமுறைக் கண்டிருக்கிறேன்.

மேலும் ஒரு விளக்கமும் நன்றியும்…

என் கருத்தை ஏற்றதாய் கூறியதற்கு நன்றி.

நான் விலகுவதைப் பற்றி நீங்கள் கவலைகொள்ள எந்த அவசியமும் யாருக்கும் இல்லை.ஏனெனில் என்னைப்போன்ற பதிவர் ஒருவரால் மட்டுமே ஒரு தளம் இயங்கிவிடவும் விடாது.இமயமளவு உயர்ந்திடவும் செய்யாது.இதை முற்றும் உணர்ந்தவன் நான்.

எனவே,இங்கு தாறுமாறாக யாராவது பேசுவதற்கு உங்களைக் குற்றம் சாட்டிப் பேசும் குள்ளஉள்ளம் கொண்டவன் நானல்லன் நண்பரே.

”எதிரியை அழித்து நாம் வளரவேண்டியதில்லை.நாம் வளர்ந்தாலே எதிரி தன்னால் அழிந்துபோவான்”-இது வாழ்வின் மிகச்சிறிய தத்துவம்.

சொல்லத்தோன்றியது.அவ்வளவே.

உங்கள் தளம் வளர வாழ்த்துகள்.

நன்றி.

Tamilan
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 28
Join date : 26/09/2013
இருப்பிடம் : Homeland

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by SPEED ONE Fri Oct 04, 2013 4:35 pm

Tamilan wrote:அன்பு நண்பர் Speed One…

உங்கள் வார்த்தைப் பயன்பாட்டில் முன்னைவிட இப்போது மாற்றம் இருப்பதைக் கண்ணுற்றதில் உளப்படியே உண்மை மகிழ்ச்சி.நன்றியும் கூட.

நான் முன்பே சொன்னேன்.யாருக்கும் வக்காலத்து வாங்கவோ யாரையும் குற்றம் சாட்டவோ நான் விரும்பவில்லை.அது என் வேலையுமில்லை என்று கூறியிருக்கிறேன்.அதுதான் இப்போதும் என் நிலை.

ஈகரையில் வார்த்தை மீறல் இருந்தால் கேட்பதற்கு யாரும் தயங்கியதில்லை.அதை நான் நிறையமுறைக் கண்டிருக்கிறேன்.

மேலும் ஒரு விளக்கமும் நன்றியும்…

என் கருத்தை ஏற்றதாய் கூறியதற்கு நன்றி.

நான் விலகுவதைப் பற்றி நீங்கள் கவலைகொள்ள எந்த அவசியமும் யாருக்கும் இல்லை.ஏனெனில் என்னைப்போன்ற பதிவர் ஒருவரால் மட்டுமே ஒரு தளம் இயங்கிவிடவும் விடாது.இமயமளவு உயர்ந்திடவும் செய்யாது.இதை முற்றும் உணர்ந்தவன் நான்.

எனவே,இங்கு தாறுமாறாக யாராவது பேசுவதற்கு உங்களைக் குற்றம் சாட்டிப் பேசும் குள்ளஉள்ளம் கொண்டவன் நானல்லன் நண்பரே.

”எதிரியை அழித்து நாம் வளரவேண்டியதில்லை.நாம் வளர்ந்தாலே எதிரி தன்னால் அழிந்துபோவான்”-இது வாழ்வின் மிகச்சிறிய தத்துவம்.

சொல்லத்தோன்றியது.அவ்வளவே.

உங்கள் தளம் வளர வாழ்த்துகள்.

நன்றி.
என்னுடைய வார்த்தைப் பயன்பாட்டில் இன்னமும் அதிக மாற்றத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்! எனக்கு இந்தத் தளத்தினை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. யார் மீதும் பொறாமை கொள்ளவும் அவசியம் இல்லை.

நீங்கள் உங்கள் பெயர் இதுதான் என்ற போது நான் நம்பினேன் அல்லவா? அதே போல எனது பெயரை சொல்லியும் உங்களுக்கு நம்பிக்கை வராததன் காரணம் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா? ஏன் நான் பிறரிடம் யார் என்று சொல்ல சொல்லுகிறேன் ஆனால் என்னைப் பற்றி சொல்லவில்லை என்று நீங்கள் பதிவு செய்கிறீர்கள்?

நீங்கள் தான் ஈகரையில் பதிவு செய்யும் நபர் என்று எனக்கு ஏதாவது ஆதாரம் சமர்ப்பித்தீர்களா? அல்லது அதன் பிறகு நான் உங்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டேனா? ரா.ரா. என்ற பெயரில் வேறு யாராவது வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏன் எனக்கு வரவில்லை? நாம் இதற்கு முன்பு எப்போதாவது பழகி இருக்கிறோமா? அல்லது இந்தப் பெயர்தான் உங்கள் சொந்தப் பெயர் என்று ஏதேனும் ஆதாரம் கொடுத்துள்ளீர்களா?

நான் எப்படி நம்பினேன்? அதேபோல நீங்கள் எனது பயறை ஏற்றுக் கொள்ளாமல் என்னைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் வருவதன் காரணம் என்ன? என்னிடம் நடந்துகொள்ளும் முறையைப் பொறுத்து எனது நடவடிக்கையும் மாறும்! அது யாராக இருந்தாலும் சரி!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by SPEED ONE Fri Oct 04, 2013 4:46 pm

Tamilan wrote:
இயல்பிலேயே பெண்களைத் தாறுமாறாகப் பொதுதளத்தில் பேசத் துணிந்தவர்கள் எப்படி பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவோர் என்று பிறரைக் குறை கூற இயலும்?.சத்தியமாக நீங்கள் இதைக் கருத்தில்கொள்ள வேண்டாம்.
பெண்களைப் பற்றி இழிவாக பேசுவோர் என்று நாங்கள் யாரையும் கூறவும் இல்லை. அப்படி சித்தரிக்கவும் இல்லை. காமலோகம் போன்ற தளங்களில் கதை எழுதுபவர்கள் ஈகரை தமிழ் களஞ்சியத்தை சேர்ந்தவர்கள் என்றும் அப்படிப்பட்ட தளங்களில் பெண்கள் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்றுதாம் தெரிவிக்கிறோம். அல்லது காமலோகத்தினை நடத்துவதும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் தொடர்புடையவர்கல்தான் என்பதுதான் இந்தத் தளத்தில் செய்யப்பட்டுள்ள பதிவுகளில் சொல்லப் பட்டுள்ளது. தளத்தில் வந்து எங்களுக்கு அறிவுரை கூறும் முன்பு இங்குள்ள அனைத்து விவரங்களையும் நிதானமாகப் படித்துப் புரிந்துகொண்ட அறிவுரை கூற வேண்டும்.

உங்களைப் போன்றவர்கள் மேலோட்டமாக புரிந்து கொண்டு விமர்சிப்பதில் எங்களுக்கும் வருத்தம் உள்ளது நண்பரே!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by மலையன் Sun Oct 20, 2013 7:42 am

இந்த கண்றாவி ஈகரையை தடை செய்ய முடியுமா ?

மலையன்
புதிய உறுப்பினர்

Points : 1
Join date : 20/10/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by Jiya Riya Tue Oct 29, 2013 12:58 am

Tamilan wrote:நண்பர்களே…உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதையை நாகரீகத்தைச் செலுத்த வேண்டும்…பெண் உறுப்பினர்களிடம் தக்க முறையில் நடந்துகொள்வதில் நமக்குத்தான் பெருமை…வாதத்தில் வரம்பு மீறல் வேண்டாம்…

நல்ல கருத்தை கடிபிடியுங்கள் நண்பர்களே

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by Jiya Riya Tue Oct 29, 2013 1:07 am

தூக்கி போட்டு மிதிக்கவா wrote:
Rani wrote:உனக்குத் தான் பேசத் தெரியும்னு பேசாத...

எனக்கும் தெரியும் .

என்னைப் பேசுவதும் உன் அம்மாவைப் பேசுவதும் ஒன்னு அதை நினைவில் கொள்.
அப்படி என்றால் நீ எங்க அப்பா கூடவும் ப.....திருக்கியா? சரிதான்.

ஏன்பா இப்படி ஏடா கூடமா பேசற இது உனக்கே நல்லா இருக்கா

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by முகமிலான் Tue Oct 29, 2013 3:27 pm

Jiya Riya wrote:
ஏன்பா இப்படி ஏடா கூடமா பேசற இது உனக்கே நல்லா இருக்கா
இவர் நமது தளத்தில் முன்பே உறுப்பினராக இருக்கிறார் ரியா. ஈகரையை பற்றி எழுதுவதை நான் நிறுத்த வேண்டும் என்று என்னிடம் பெரிய வாதமே செய்திருக்கிறார். நான் அதை கேட்கவில்லை என்றதும் நமது தளத்தின் மீது ஆதரவாளர் போல அவருடைய திறமையை காட்டுகிறார். இவர் யார் என்று தெரிந்தால் ராணியும் இவரிடம் சண்டை போட்டிருக்க மாட்டார். ஒருவேளை ராணிக்கும் இவர் யார் என்பது தெரிந்திருக்கலாம்.

ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு தினுசா எழுதுறாங்கப்பா.... தங்களுடைய எழுத்துத் திறமையை இப்படி தவறான நபர்களுக்காக வீணடிப்பது சரியானதில்லை. கலைவேந்தன் எந்த அளவிற்கு மோசமானவனோ.... அதை விட பல மடங்கு மோசமானவன் ஈகரை சிவா! என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by PMK Wed Oct 30, 2013 3:31 pm

இந்த தளம் முழுக்க கலைவேந்தன் சிவா இவர்கள் பற்றி தான் உள்ளது.

PMK
புதிய உறுப்பினர்

Points : 31
Join date : 08/10/2013
இருப்பிடம் : chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by முகமிலான் Wed Oct 30, 2013 5:58 pm

PMK wrote:இந்த தளம் முழுக்க கலைவேந்தன் சிவா இவர்கள் பற்றி தான் உள்ளது.
இன்னும் நிறைய எழுதி இருக்கிறேன் அய்யா. ஆனால், சில முக்கிய தகவல்கள் மறைந்து விடக்கூடாது என்பதற்காகவே அவற்றை மறைத்து வைத்துள்ளேன். அதில் முக்கியமான ஒன்று சென்னையின் பல பகுதிகளில் இயங்கும் சேர் ஆட்டோக்கள் பற்றியது. அந்தக் கட்டுரையின் விளைவாகவே இன்று "ஸ்மால் பஸ்" வந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் எந்தப் பின்னணி இருந்தாலும் இந்த "ஸ்மால் பஸ்" மக்களுக்கான ஒரு சிறந்த சேவை என்பது பாராட்டப்படவேண்டியது. நாளடைவில் நாட்டின் இன்னும் பல பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வோம் அய்யா. உங்கள் உதவிக்கும் பங்களிப்பிற்கும் நன்றி.

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by PMK Wed Oct 30, 2013 6:21 pm

முகமிலான் wrote:
PMK wrote:இந்த தளம் முழுக்க கலைவேந்தன் சிவா இவர்கள் பற்றி தான் உள்ளது.
இன்னும் நிறைய எழுதி இருக்கிறேன் அய்யா. ஆனால், சில முக்கிய தகவல்கள் மறைந்து விடக்கூடாது என்பதற்காகவே அவற்றை மறைத்து வைத்துள்ளேன். அதில் முக்கியமான ஒன்று சென்னையின் பல பகுதிகளில் இயங்கும் சேர் ஆட்டோக்கள் பற்றியது. அந்தக் கட்டுரையின் விளைவாகவே இன்று "ஸ்மால் பஸ்" வந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் எந்தப் பின்னணி இருந்தாலும் இந்த "ஸ்மால் பஸ்" மக்களுக்கான ஒரு சிறந்த சேவை என்பது பாராட்டப்படவேண்டியது. நாளடைவில் நாட்டின் இன்னும் பல பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வோம் அய்யா. உங்கள் உதவிக்கும் பங்களிப்பிற்கும் நன்றி.
உங்கள் கட்டுரையின் தாக்கத்தால் இந்த சிற்றுந்து பிறந்தது என்பதை கேட்க சந்தோசமாக உள்ளது.

PMK
புதிய உறுப்பினர்

Points : 31
Join date : 08/10/2013
இருப்பிடம் : chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by Jiya Riya Wed Nov 06, 2013 10:01 pm

முகமிலான் wrote:
Jiya Riya wrote:
ஏன்பா இப்படி ஏடா கூடமா பேசற இது உனக்கே நல்லா இருக்கா
இவர் நமது தளத்தில் முன்பே உறுப்பினராக இருக்கிறார் ரியா. ஈகரையை பற்றி எழுதுவதை நான் நிறுத்த வேண்டும் என்று என்னிடம் பெரிய வாதமே செய்திருக்கிறார். நான் அதை கேட்கவில்லை என்றதும் நமது தளத்தின் மீது ஆதரவாளர் போல அவருடைய திறமையை காட்டுகிறார். இவர் யார் என்று தெரிந்தால் ராணியும் இவரிடம் சண்டை போட்டிருக்க மாட்டார். ஒருவேளை ராணிக்கும் இவர் யார் என்பது தெரிந்திருக்கலாம்.

ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு தினுசா எழுதுறாங்கப்பா.... தங்களுடைய எழுத்துத் திறமையை இப்படி தவறான நபர்களுக்காக வீணடிப்பது சரியானதில்லை. கலைவேந்தன் எந்த அளவிற்கு மோசமானவனோ.... அதை விட பல மடங்கு மோசமானவன் ஈகரை சிவா! என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்க சொல்வதும் சரி தான்

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்! - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum