குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்!

Go down

 குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்! Empty குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்!

Post by கும்கி on Sat Oct 05, 2013 6:49 pm

இப்போதுதான் குரல் புத்தகம் கலர் ஃபுல் புத்தகமாக காட்சியளிக்கிறது. பல உறுப்பினர்களையும், அவர்களின் வண்ணப் பெயர்களும் மிகவும் அழகாக இருக்கிறது. இதேபோல இன்னும் பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தால் பெருமையாக இருக்கும்...... நன்றி முகமிலான்.

கும்கி
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 22
Join date : 05/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

 குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்! Empty Re: குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்!

Post by Jiya Riya on Mon Oct 07, 2013 1:01 am

கும்கி wrote:இப்போதுதான் குரல் புத்தகம் கலர் ஃபுல் புத்தகமாக காட்சியளிக்கிறது. பல உறுப்பினர்களையும், அவர்களின் வண்ணப் பெயர்களும் மிகவும் அழகாக இருக்கிறது. இதேபோல இன்னும் பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தால் பெருமையாக இருக்கும்...... நன்றி முகமிலான்.

நான் புதிய உறுப்பினர் தான் ஆனாலும் முகமிலான் அவர்களின் தைரியம் பாராட்டியே ஆகவேண்டும்

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

 குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்! Empty Re: குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்!

Post by முகமிலான் on Mon Oct 07, 2013 6:34 am

கும்கி wrote:இப்போதுதான் குரல் புத்தகம் கலர் ஃபுல் புத்தகமாக காட்சியளிக்கிறது. பல உறுப்பினர்களையும், அவர்களின் வண்ணப் பெயர்களும் மிகவும் அழகாக இருக்கிறது. இதேபோல இன்னும் பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தால் பெருமையாக இருக்கும்...... நன்றி முகமிலான்.
கண்டிப்பாக "பல" மாற்றங்களை செய்வோம்!...

_________________
அறிவிப்பு:
*காம வெறி பிடித்த கயவர்களால் அப்பாவிப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்!
*இணையத்தில் எழுதப்படும் தகாத உறவுக் கதைகளால் நமது கலாச்சாரம் கற்பழிக்கப் படுகிறது!

எச்சரிக்கை!
*ஒரு பெண் கற்பழிக்கப் பட்டால் அவள் வாழ்க்கை மட்டுமே கேள்விக்குறியாகிறது!
*கலாச்சாரம் கற்பழிக்கப்பட்டால் நமது பாரம்பரியமே கேள்விக்குறியாகும்!

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down

 குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்! Empty Re: குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்!

Post by Jiya Riya on Sun Oct 13, 2013 12:51 am

மிகவும் ரம்யமாக இருக்கிறது குரல் புத்தகம் மிக்க மகிழ்ச்சி

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

 குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்! Empty Re: குரல் புத்தகம். கலர் ஃபுல் புத்தகம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum