சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am

உண்மை என்ன ..?

Go down

உண்மை என்ன ..? Empty உண்மை என்ன ..?

Post by Malta on Fri Aug 23, 2013 7:09 pm

நானும் ஒரு ஈகரை உறுப்பினர் தான் ..

ஆனால் இங்கு நடைபெறும் விவாதங்கள் ஒரு வழியில் ஒரு மாதிரியாகவும் இன்னொரு வழியில் இன்னொரு மாதிரியாகவும் உள்ளது ..

என்னுடைய சந்தேகத்தையும் இங்கு வரும் பலரின் சந்தேகத்தையும் தீர்க்க அனைவருக்கும் புரியும் படி .கீழ்த்தர வார்த்தைகளை பயன்படுத்தாமல் கொஞ்சம் நுட்பமாக யோசித்து உண்மை நிலையை இங்கு பகிர கேட்டுக்கொள்கிறேன்

இங்கு ஈகரை நிர்வாகிகளும் உள்ளனர் அதற்கு எதிரானவர்களும் உள்ளனர் ..இருவரிடமும் எனக்கு கொஞ்சம் கேள்விகள் உள்ளன

முதலில் ஈகரை ..

சிவா அவர்களே

1.கலைவேந்தன் ஈகரையின் முன்னாள் உறுப்பினர் அவருக்கு எத்தனை account ஈகரையில் உண்டு

நீங்கள் இதை பயனரின் IP மூலம் கண்டறியலாம்

2.கலை வேந்தன் தான் காமலோகத்தில் கதை எழுதுபவன் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது

3.அவனுடன் இப்போதும் உங்களுக்கு தொடர்பு உண்டா ..facebook போன்ற சமூக தளங்களில்

4..ஈகரையில் நிர்வாகிகள் ஏன் உங்கள் account info களை வேறு நிர்வாகிகளுக்கு கொடுக்கிறீர்கள்

5..இப்போது ஈகரையில் எவ்வளவு பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட account உள்ளது

6..ஈகரை நிர்வாகிகள் பெண் உறுப்பினர்களுக்கு சொந்த விஷயங்களுக்காக யாராவது தனி மடல் அனுப்புவது உண்டா ..

ஈகரைக்கு எதிரானவர்களுக்கு

1..ஈகரை மீது இவ்வளவு கூறும் நீங்கள் ஏன் cyber கிரைமில் புகார் கொடுக்கவில்லை ..உங்களால் முடியாது என்றால் தகவல்களை என்னிடம் தாருங்கள் நான் நடவடிக்கை எடுக்கிறேன்

2..ஈகரை மீது புகார் கூறும் நீங்கள் இப்போதும் அங்கு நிர்வாக குழுவில் உள்ளவர் என்பது எனது கருத்து

3..சிவாவிற்கும் கலை வேந்தனுக்கும் இப்போதும் தொடர்பு உள்ளதை உங்களால் நிரூபிக்க முடியுமா

அனைவரிடமும் கண்ணியத்தோடு கேட்கிறேன் ..கீழ்த்தர வார்த்தைகள் வேண்டாம்

Malta
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 29
Join date : 23/08/2013
இருப்பிடம் : Hell

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by SPEED ONE on Fri Aug 23, 2013 7:17 pm

Malta wrote:நானும் ஒரு ஈகரை உறுப்பினர் தான் ..

ஒரே பதில். இங்குள்ள அனைத்துப் பதிவுகளையும் முழுமையாக படிக்கவும். பிறகு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நான் விளக்கம் அளிக்கிறேன்.

ஆனால், நான் சைபர் கிரைமிடம் இப்போது செல்ல வேண்டியதில்லை. இப்போது செல்லவேண்டியவர்கள் கலைவேந்தனும், சிவாவும்! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்....

_________________
இணையத்தில் "தகாத உறவுக் கதை" எழுதும் "ஈகரை தமிழ் களஞ்சியம்" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே!

On the Internet, "incest story" bloggers I can not speak with respect. Sorry guys!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Malta on Fri Aug 23, 2013 7:32 pm

SPEED ONE wrote:
ஒரே பதில். இங்குள்ள அனைத்துப் பதிவுகளையும் முழுமையாக படிக்கவும். பிறகு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நான் விளக்கம் அளிக்கிறேன்.
அனைத்து பதிவுகளையுமே படித்து விட்டேன் ..அதன் மூலம் தெளிவு படுத்தபடவேண்டிய கேள்விகள் தான் மேற்கண்டவை

ஆனால், நான் சைபர் கிரைமிடம் இப்போது செல்ல வேண்டியதில்லை. இப்போது செல்லவேண்டியவர்கள் கலைவேந்தனும், சிவாவும்! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்....
கலைவேந்தனும், சிவாவும் எதற்காக Cyber Crime செல்ல வேண்டும் ..குற்றங்கள் எல்லாமே அவர்களை பற்றி தானே

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்....
நன்றி

Malta
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 29
Join date : 23/08/2013
இருப்பிடம் : Hell

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by SPEED ONE on Fri Aug 23, 2013 7:40 pm

Malta wrote:
கலைவேந்தனும், சிவாவும் எதற்காக Cyber Crime செல்ல வேண்டும் ..குற்றங்கள் எல்லாமே அவர்களை பற்றி தானே
நான் அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதாக கூறுகிறார்கள். அப்படியானால் தைரியமாக என்மீது நடவடிக்கை மேற்கொள்ளலாமே....

மேலும் நான் சைபர் கிரைமிடம் செள்ளவேண்டியதே இல்லை. சைபர் கிரைம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதற்கு ஆதாரம் காமலோகமே. அதற்குள் நுழைந்தாலே போதும் யார் யாரெல்லாம் உள்ளே இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். காமலோகத்திற்கு செல்ல வெட்கமாக இருந்தால் "தமிழ் மன்றத்திற்குள்" செல்லலாம்.

காமலோகத்தில் கதை எழுதுவது தான்தான் என்பதை கலைவேந்தனே வாக்குமூலமாக அளித்துள்ளான்.
http://firevox.forumta.net/t1687-topic

_________________
இணையத்தில் "தகாத உறவுக் கதை" எழுதும் "ஈகரை தமிழ் களஞ்சியம்" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே!

On the Internet, "incest story" bloggers I can not speak with respect. Sorry guys!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by ஈகரை சிவா on Fri Aug 23, 2013 7:48 pm

Malta wrote:நானும் ஒரு ஈகரை உறுப்பினர் தான் ..

இங்கு ஈகரை நிர்வாகிகளும் உள்ளனர் அதற்கு எதிரானவர்களும் உள்ளனர் ..இருவரிடமும் எனக்கு கொஞ்சம் கேள்விகள் உள்ளன

முதலில் ஈகரை ..

சிவா அவர்களே
என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளை ஈகரையில் வந்து பதிவுகள் செய்து கேளுங்கள்.
ஈகரை சிவா
ஈகரை சிவா
காமலோகத்தில் கதை எழுதும் அயோக்கியன்

Points : 45
Join date : 22/08/2013
இருப்பிடம் : Malaysia

http://www.eegarai.net

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by ஈகரை சிவா on Fri Aug 23, 2013 7:51 pm

நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஈகரை தளத்தை நிர்வகித்து வருகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். வியாபார நோக்கமே இல்லாமல் தமிழுக்காக என்னை அர்ப்பநித்துளேன். தமிழ் தளங்களில் விளம்பரமே இல்லாத தளம் ஈகரை தளம்தான்.
ஈகரை சிவா
ஈகரை சிவா
காமலோகத்தில் கதை எழுதும் அயோக்கியன்

Points : 45
Join date : 22/08/2013
இருப்பிடம் : Malaysia

http://www.eegarai.net

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by SPEED ONE on Fri Aug 23, 2013 8:03 pm

ஈகரை சிவா wrote:நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஈகரை தளத்தை நிர்வகித்து வருகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். வியாபார நோக்கமே இல்லாமல் தமிழுக்காக என்னை அர்ப்பநித்துளேன். தமிழ் தளங்களில் விளம்பரமே இல்லாத தளம் ஈகரை தளம்தான்.
உனது வேதனை எனக்குப் புரிகிறது சிவா. ஆனால், நீ ஏன் கலைவேந்தனை காட்டிக்கொடுக்காமல் இருக்கிறாய். நீயும் கலைவேந்தனும் எவ்வளவு நெருக்கம் என்பது ஈகரையின் உறுப்பினர்கள் அனைவருக்குமே தெரியும். ஆனால், சமீபமாக ஏன் கலைவேந்தனை தடை செய்து அறிவித்தாய்?

நான் உனக்கு அட்மின் தொடர்பில் கலைவேந்தனைப் பற்றி எழுதியதற்குத்தானே ஈகரை மீது காழ்ப்புணர்ச்சி என்று பதிவு செய்தாய். அப்படியானால் கலைவேந்தனுக்கும் ஈகரைக்கும் தொடர்பு இல்லாமலா நீ அப்படி செய்தாய்?

கலைவேந்தனைப் பற்றி பதிவு செய்தால் உனக்கென்ன? உனக்கும் அவனுக்கும் தான் பகையாச்சே அப்படியானால் நீ ஏன் அவனைப்பற்றிய செய்திகளை எல்லாம் நீக்கினாய்?
அதன் காரணத்தை மட்டும் எனக்கு விளக்கு நான் உன்னைப்பற்றிய பதிவுகளை எல்லாம் நீக்கி விடுகிறேன்.

_________________
இணையத்தில் "தகாத உறவுக் கதை" எழுதும் "ஈகரை தமிழ் களஞ்சியம்" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே!

On the Internet, "incest story" bloggers I can not speak with respect. Sorry guys!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by SPEED ONE on Fri Aug 23, 2013 8:32 pm

ஈகரை சிவா wrote:
Malta wrote:நானும் ஒரு ஈகரை உறுப்பினர் தான் ..

இங்கு ஈகரை நிர்வாகிகளும் உள்ளனர் அதற்கு எதிரானவர்களும் உள்ளனர் ..இருவரிடமும் எனக்கு கொஞ்சம் கேள்விகள் உள்ளன

முதலில் ஈகரை ..

சிவா அவர்களே
என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளை ஈகரையில் வந்து பதிவுகள் செய்து கேளுங்கள்.
என்னிடம் நீங்கள் எதைப் பற்றியும் சந்தேகம் கேட்கலாம் Malta!

_________________
இணையத்தில் "தகாத உறவுக் கதை" எழுதும் "ஈகரை தமிழ் களஞ்சியம்" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே!

On the Internet, "incest story" bloggers I can not speak with respect. Sorry guys!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Malta on Fri Aug 23, 2013 9:34 pm

SPEED ONE wrote:நான் அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதாக கூறுகிறார்கள். அப்படியானால் தைரியமாக என்மீது நடவடிக்கை மேற்கொள்ளலாமே....

மேலும் நான் சைபர் கிரைமிடம் செள்ளவேண்டியதே இல்லை. சைபர் கிரைம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதற்கு ஆதாரம் காமலோகமே. அதற்குள் நுழைந்தாலே போதும் யார் யாரெல்லாம் உள்ளே இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். காமலோகத்திற்கு செல்ல வெட்கமாக இருந்தால் "தமிழ் மன்றத்திற்குள்" செல்லலாம்.

காமலோகத்தில் கதை எழுதுவது தான்தான் என்பதை கலைவேந்தனே வாக்குமூலமாக அளித்துள்ளான்.
http://firevox.forumta.net/t1687-topic
cyber crimeil தகவல் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் ..அவர்களாக எதுவும் செய்ய மாட்டார்கள்

----------------

அந்த இரண்டும் ஒருவரால் நடத்தப் படுவது உண்மை தான்

கலை வேந்தன் மூன்றிலும் தொடர்பு உடையவன்

ஆனால் சிவாவிற்கும் கலை வேந்தனுக்கும் உள்ள தொடர்பை மட்டுமே நீங்கள் நிரூபிக்க வேண்டும்

அதாவது இந்த விஷயங்கள் வெளியே தெரிந்த பின்பும் அவர்களுக்குள் பழக்கம் இருக்கிறதா

Malta
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 29
Join date : 23/08/2013
இருப்பிடம் : Hell

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Malta on Fri Aug 23, 2013 9:37 pm

ஈகரை சிவா wrote:என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளை ஈகரையில் வந்து பதிவுகள் செய்து கேளுங்கள்.
ஈகரை நீங்கள் நடத்தும் தளம் ..அங்கு வந்து உங்களிடம் கேள்வி கேட்க முடியாது ..

இது பொதுவானது ...உங்கள் கருத்தையும் பார்க்கலாம் ..உங்கள் மீது குற்றம் சுமத்துபவரையும் கருத்தையும் பார்க்கலாம்

Malta
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 29
Join date : 23/08/2013
இருப்பிடம் : Hell

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by SPEED ONE on Fri Aug 23, 2013 9:55 pm

Malta wrote:
ஈகரை சிவா wrote:என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளை ஈகரையில் வந்து பதிவுகள் செய்து கேளுங்கள்.
ஈகரை நீங்கள் நடத்தும் தளம் ..அங்கு வந்து உங்களிடம் கேள்வி கேட்க முடியாது ..

இது பொதுவானது ...உங்கள் கருத்தையும் பார்க்கலாம் ..உங்கள் மீது குற்றம் சுமத்துபவரையும் கருத்தையும் பார்க்கலாம்
சபாஷ்!

_________________
இணையத்தில் "தகாத உறவுக் கதை" எழுதும் "ஈகரை தமிழ் களஞ்சியம்" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே!

On the Internet, "incest story" bloggers I can not speak with respect. Sorry guys!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by SPEED ONE on Fri Aug 23, 2013 10:30 pm

Malta wrote:
cyber crimeil தகவல் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் ..அவர்களாக எதுவும் செய்ய மாட்டார்கள்
தகவல் கொடுக்காமலேயே நான் நடவடிக்கை எடுக்க வைத்துக் காட்டுகிறேன்!
என்ன பண்ணா எது நடக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்!

இந்த ஒரு தளத்தில் மட்டும் நான் எழுதிக் கொண்டிருக்கவில்லை. இன்னும் ஏராளமான தளங்களிலும் எழுதுகிறேன்....

மேலும் பல Blogspot டிராப்ட் பதிவாகவும் எழுதி வருகிறேன். அந்தப் பிளாக்குகளை முகப்புத்தகம், டிவிட்டர் என்றுபல முக்கிய நபர்கள் இருக்கும் இணைப்பிகளிலும் இணைத்திருக்கிறேன்.

அதில் நான் யார் என்பதையும், எனது முகவரி முதற்கொண்டு தெளிவாக கொடுத்துள்ளேன். டிராப்ட் பதிவு என்பது நாம் குறிப்பிட்ட தேதியைத் தேர்ந்தெடுத்து ஒரு பதிவை செய்துவிட்டால் அந்தத் தேதியில் தானாகவே நமது தளத்தில் பதிவாகிவிடும்! அவ்வாறு பதிவாக வேண்டாம் என்றால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக நாம் தேதியை மாற்றியமைக்க வேண்டும்.

நான் ஒரு வாரத்திகு பின்னால் உள்ள தேதியை அமைத்து, ஒவ்வொரு நாளும் அதை மாற்றிக்கொண்டே வருகிறேன்.... ஒரு வாரத்திற்குள் நான் தேதியை மாற்றியமைக்காவிட்டால் நான் எழுதிய செய்திகள் ஒவ்வொன்றாக என்னுடைய தளத்தில் நாளுக்குநாள் பதிவாகிக் கொண்ண்டே இருக்கும்!

முக்கிய நபர்களுக்கு தகவல் சென்றுகொண்டே இருக்கும்!...

அப்போது தானாகவே சைபர் கிரைம் நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டுமல்லவா?

என்ன செய்துள்ளேன் என்பது புரிகிறதா?

Post by ஈகரை சிவா on Fri Aug 23, 2013 11:32 pm

Malta wrote:
ஈகரை சிவா wrote:என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளை ஈகரையில் வந்து பதிவுகள் செய்து கேளுங்கள்.
ஈகரை நீங்கள் நடத்தும் தளம் ..அங்கு வந்து உங்களிடம் கேள்வி கேட்க முடியாது ..

இது பொதுவானது ...உங்கள் கருத்தையும் பார்க்கலாம் ..உங்கள் மீது குற்றம் சுமத்துபவரையும் கருத்தையும் பார்க்கலாம்
ஈகரையில் உறுப்பினராக இருக்கும் நீங்கள் இங்கே வந்து கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம். இல்லை. யார் யார் எந்தப் பெயர்களில் இருக்கிறார்கள் என்பதை பார்க்க எங்களுக்கு நேரமும் இல்லை. தைரியம் இருந்தால் நீ யார் என்பதை சொல்லிவிட்டு பிறகு பேசலாம்.
ஈகரை சிவா
ஈகரை சிவா
காமலோகத்தில் கதை எழுதும் அயோக்கியன்

Points : 45
Join date : 22/08/2013
இருப்பிடம் : Malaysia

http://www.eegarai.net

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by ஈகரை சிவா on Fri Aug 23, 2013 11:37 pm

Malta wrote:
ஆனால் சிவாவிற்கும் கலை வேந்தனுக்கும் உள்ள தொடர்பை மட்டுமே நீங்கள் நிரூபிக்க வேண்டும்

அதாவது இந்த விஷயங்கள் வெளியே தெரிந்த பின்பும் அவர்களுக்குள் பழக்கம் இருக்கிறதா
இது இங்கே தேவையில்லாத வாதம்.
ஈகரை சிவா
ஈகரை சிவா
காமலோகத்தில் கதை எழுதும் அயோக்கியன்

Points : 45
Join date : 22/08/2013
இருப்பிடம் : Malaysia

http://www.eegarai.net

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by ஈகரை சிவா on Fri Aug 23, 2013 11:44 pm

ஈகரையில் இருக்கப் பிடிக்கவில்லை என்றால் . வெளியேறிவிடுங்கள். அதைவிடுத்து இதுபோன்ற அநாகரீகமான எண்ணங்களுடன் ஈகரையில் இருக்கவேண்டாம். பிரச்சினைக்குரிய யாரும் ஈகரைக்குத் தேவையில்லை. உங்களை நண்பியும் ஈகரை இயங்கவில்லை. ஈகரையில் 16000 திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் பல நூறு பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள். இணையத்தைப் பயன்படுத்தும் 90% நபர்கள் ஈகரையை அறிந்துள்ளார்கள்.

இதைபார்த்து பொறாமை கொண்டவர்கள் சேற்றை வாரி இறைக்கிறார்கள். இதனால் ஈகரைக்கு பங்கம் வந்துவிடப் போவதில்லை. படுத்துக்கொண்டு எச்சில் துப்பினால் யாருக்கு அசிங்கம்.
ஈகரை சிவா
ஈகரை சிவா
காமலோகத்தில் கதை எழுதும் அயோக்கியன்

Points : 45
Join date : 22/08/2013
இருப்பிடம் : Malaysia

http://www.eegarai.net

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Malta on Sat Aug 24, 2013 11:16 am

ஈகரை சிவா wrote:
ஈகரையில் உறுப்பினராக இருக்கும் நீங்கள் இங்கே வந்து கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம். இல்லை. யார் யார் எந்தப் பெயர்களில் இருக்கிறார்கள் என்பதை பார்க்க எங்களுக்கு நேரமும் இல்லை. தைரியம் இருந்தால் நீ யார் என்பதை சொல்லிவிட்டு பிறகு பேசலாம்.

நான் இது வரை உங்களிடம் மரியாதையோடு தான் பேசுகிறேன்

நீங்களும் அதை கடை பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்

உங்கள் மீது சுமத்தபட்டுள்ள அனைத்து குற்றங்களுக்கும் ..நீங்கள் இங்கு தான் பதில் சொல்ல வேண்டும்

நீங்கள் நடத்தும் தளத்தில் உங்களின் மீது கேள்வி எழுப்ப எப்படி முடியும்

உங்கள் பதிலை இங்கு கூறுங்கள்

Malta
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 29
Join date : 23/08/2013
இருப்பிடம் : Hell

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Malta on Sat Aug 24, 2013 11:18 am

ஈகரை சிவா wrote:
Malta wrote:
ஆனால் சிவாவிற்கும் கலை வேந்தனுக்கும் உள்ள தொடர்பை மட்டுமே நீங்கள் நிரூபிக்க வேண்டும்

அதாவது இந்த விஷயங்கள் வெளியே தெரிந்த பின்பும் அவர்களுக்குள் பழக்கம் இருக்கிறதா
இது இங்கே தேவையில்லாத வாதம்.
உண்டு அல்லது இல்லை என்று மட்டும் கூறுங்கள் சிறிய ஆதாரங்களோடு

Malta
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 29
Join date : 23/08/2013
இருப்பிடம் : Hell

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Malta on Sat Aug 24, 2013 11:22 am

ஈகரை சிவா wrote:ஈகரையில் இருக்கப் பிடிக்கவில்லை என்றால் . வெளியேறிவிடுங்கள். அதைவிடுத்து இதுபோன்ற அநாகரீகமான எண்ணங்களுடன் ஈகரையில் இருக்கவேண்டாம். பிரச்சினைக்குரிய யாரும் ஈகரைக்குத் தேவையில்லை. உங்களை நண்பியும் ஈகரை இயங்கவில்லை. ஈகரையில் 16000 திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் பல நூறு பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள். இணையத்தைப் பயன்படுத்தும் 90% நபர்கள் ஈகரையை அறிந்துள்ளார்கள்.

இதைபார்த்து பொறாமை கொண்டவர்கள் சேற்றை வாரி இறைக்கிறார்கள். இதனால் ஈகரைக்கு பங்கம் வந்துவிடப் போவதில்லை. படுத்துக்கொண்டு எச்சில் துப்பினால் யாருக்கு அசிங்கம்.
ஈகரையில் இருப்பது பிடிக்கும் அது களங்கம் இல்லாத போது ..எப்போது அதில் கறை படிந்த விவரம் தெரிகிறதோ அதை பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டியது நிர்வாகிகளின் கடமை

அநாகரிகம் என்று எப்படி கூறுகிறீர்கள் ..அநாகரீக எண்ணம் என்பது வேறு மாதிரியானது

Malta
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 29
Join date : 23/08/2013
இருப்பிடம் : Hell

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Jiya Riya on Mon Aug 26, 2013 8:43 pm

SPEED ONE wrote:
Malta wrote:
cyber crimeil தகவல் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் ..அவர்களாக எதுவும் செய்ய மாட்டார்கள்
தகவல் கொடுக்காமலேயே நான் நடவடிக்கை எடுக்க வைத்துக் காட்டுகிறேன்!
என்ன பண்ணா எது நடக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்!

இந்த ஒரு தளத்தில் மட்டும் நான் எழுதிக் கொண்டிருக்கவில்லை. இன்னும் ஏராளமான தளங்களிலும் எழுதுகிறேன்....

மேலும் பல Blogspot டிராப்ட் பதிவாகவும் எழுதி வருகிறேன். அந்தப் பிளாக்குகளை முகப்புத்தகம், டிவிட்டர் என்றுபல முக்கிய நபர்கள் இருக்கும் இணைப்பிகளிலும் இணைத்திருக்கிறேன்.

அதில் நான் யார் என்பதையும், எனது முகவரி முதற்கொண்டு தெளிவாக கொடுத்துள்ளேன். டிராப்ட் பதிவு என்பது நாம் குறிப்பிட்ட தேதியைத் தேர்ந்தெடுத்து ஒரு பதிவை செய்துவிட்டால் அந்தத் தேதியில் தானாகவே நமது தளத்தில் பதிவாகிவிடும்! அவ்வாறு பதிவாக வேண்டாம் என்றால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக நாம் தேதியை மாற்றியமைக்க வேண்டும்.

நான் ஒரு வாரத்திகு பின்னால் உள்ள தேதியை அமைத்து, ஒவ்வொரு நாளும் அதை மாற்றிக்கொண்டே வருகிறேன்.... ஒரு வாரத்திற்குள் நான் தேதியை மாற்றியமைக்காவிட்டால் நான் எழுதிய செய்திகள் ஒவ்வொன்றாக என்னுடைய தளத்தில் நாளுக்குநாள் பதிவாகிக் கொண்ண்டே இருக்கும்!

முக்கிய நபர்களுக்கு தகவல் சென்றுகொண்டே இருக்கும்!...

அப்போது தானாகவே சைபர் கிரைம் நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டுமல்லவா?

என்ன செய்துள்ளேன் என்பது புரிகிறதா?
எனக்கு புரியவில்லை கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா ?

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Jiya Riya on Mon Aug 26, 2013 8:45 pm

Malta wrote:
ஈகரை சிவா wrote:ஈகரையில் இருக்கப் பிடிக்கவில்லை என்றால் . வெளியேறிவிடுங்கள். அதைவிடுத்து இதுபோன்ற அநாகரீகமான எண்ணங்களுடன் ஈகரையில் இருக்கவேண்டாம். பிரச்சினைக்குரிய யாரும் ஈகரைக்குத் தேவையில்லை. உங்களை நண்பியும் ஈகரை இயங்கவில்லை. ஈகரையில் 16000 திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் பல நூறு பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள். இணையத்தைப் பயன்படுத்தும் 90% நபர்கள் ஈகரையை அறிந்துள்ளார்கள்.

இதைபார்த்து பொறாமை கொண்டவர்கள் சேற்றை வாரி இறைக்கிறார்கள். இதனால் ஈகரைக்கு பங்கம் வந்துவிடப் போவதில்லை. படுத்துக்கொண்டு எச்சில் துப்பினால் யாருக்கு அசிங்கம்.
ஈகரையில் இருப்பது பிடிக்கும் அது களங்கம் இல்லாத போது ..எப்போது அதில் கறை படிந்த விவரம் தெரிகிறதோ அதை பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டியது நிர்வாகிகளின் கடமை

அநாகரிகம் என்று எப்படி கூறுகிறீர்கள் ..அநாகரீக எண்ணம் என்பது வேறு மாதிரியானது

பதில் கூறுங்கள் சிவா

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by SPEED ONE on Tue Aug 27, 2013 9:28 am

Jiya Riya wrote:
எனக்கு புரியவில்லை கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா ?
நீங்க பிளாக்(blogspot.com) யூஸ் பண்ணுறீங்களா? பிளாக் யூஸ் பண்ணினால் எளிதில் புரியும். பலருக்கு இந்த வசதியை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாது.

பிளாக்கில் நாம் இன்று ஒரு பதிவு செய்யும்போது. அதன் தேதியை அடுத்த மாதம் முதல் தேதி என்று குறிப்பிட்டு செட் செய்து விட்டால், அந்தப் பதிவு Scheduled பதிவாக சேமிக்கப்படும். தவிர இன்று நாம் பதிவு செய்திருந்தாலும், மற்றவர்கள் நமது பிளாக்கைப் படிக்கும் போது இந்தப் பதிவு தெரியாது. அதே நேரம் அடுத்த மாதம் முதல் தேதியன்று குறிப்பிட்ட நேரத்தில் (நாம் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி.) இந்தப் பதிவு தானாக நமது பிளாக்கில் பதியப்படும். அப்போது அனைவருக்கும் அந்தப்பதிவு தெரிய வரும். மேலும் முகப்புத்தகம், டிவிட்டரிலும் தானாகவே அப்ட்டே செய்யப்படும்...

உங்கள் பிளாக்கில் முயற்சி செய்து பாருங்கள். இந்தத் தகவல் தற்போதுதான் எனக்கே தெரிய வந்தது.
எனது பிளாக் ( http://mugamilaan.blogspot.com ) இந்தத் தளத்தில் உள்ள பதிவுகளில் முக்கியமான பதிவுகள், இந்தப் பிளாக்கிலும் உள்ளன. ஆனால் இப்போது உங்களால் படிக்க முடியாது. நான் இல்லையென்றால் மட்டுமே அனைவராலும் படிக்க முடியும். நான் இருக்கும் வரை Scheduled தேதியை மாற்றிக் கொண்டே இருப்பேன்....

மேலும் நமது பிளாக்கில் மின்னஞ்சல் மூலமும் பதிவுகள் செய்ய முடியும். எனது தொலைபேசியில் சில நபர்களைப் பற்றிய மின்னஞ்சலை சேமித்து வைத்துள்ளேன். குறிப்பிட்ட நபர்களால் (காவல்துறை உட்பட) எனக்கு ஏதேனும் பிரச்சினை வருவதுபோல தெரிந்தால் உடனே அந்த மின்னஞ்சலை எனது தொலைபேசியில் இருந்து எனது பிளாக்கிற்கு அனுப்பிவிடுவேன்... அந்த மின்னஞ்சல் உடனே எனது பிளாக்கில் வெளியிடப்படும்!

mugamilaan.sivakalai@blogger.com என்ற மின்னஞ்சலுக்கு நீங்கள் ஒரு செய்தியை அனுப்பிப் பாருங்கள். உடனே அது எனது பிளாக்கில் தெரியவரும்.. முயற்சித்துப் பாருங்கள். இந்த மின்னஞ்சலை நாம் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

உண்மை என்ன ..? Kalai11

இ.மெயில் வசதியை செயல்படுத்த

உண்மை என்ன ..? Mobile10

_________________
இணையத்தில் "தகாத உறவுக் கதை" எழுதும் "ஈகரை தமிழ் களஞ்சியம்" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே!

On the Internet, "incest story" bloggers I can not speak with respect. Sorry guys!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Jiya Riya on Sat Sep 21, 2013 11:43 pm

நான் பிளாக் உபயோகிக்கிறேன் விரிவாக விலக்கியதற்க்கு மிக்க நன்றி ஸ்பீட் ஒன்

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

உண்மை என்ன ..? Empty Re: உண்மை என்ன ..?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum