சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'

Go down

குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே' Empty குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'

Post by Mano Ranjan on Mon May 27, 2013 9:00 pm

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நிறைய அர்த்தமுள்ள வரவுகள் தெரிய ஆரம்பித்துள்ளன. திரைப்படம் உருவாக்குவதை ஒரு தொழிலாக கருதாமல் அனுபவமாக எண்ணி வருபவர்கள் இவர்கள்.

குறிப்பாக யாரிடமும் உதவியாளராக இல்லாமல் குறும்படங்கள் செய்து, பின் நேரடியாக திரைக்கு வருபவர்கள் இந்த படைப்பாளிகள். இந்தப் பட்டியலில் இடம்பெற வருகிறார் புஸ்கின் ராஜா. இவர் இயக்க இருக்கும் முதல் படத்துக்கு 'நே' என்று தலைப்பிட்டுள்ளார். இது ஒரு க்ரைம் த்ரில்லர்.
குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே' 27-nay10
அது என்ன நே? நேயம், அன்பு, ஈரம், இரக்கம் என இதற்கு பல அர்த்ததங்கள் இருந்தாலும், எந்த வித அன்பும் இரக்கமும் ஈரமும் இல்லாமல் வாழ்கிற சிலர் பற்றிய கதைதான் நே என்கிறார் இயக்குநர். 'தினசரி பத்திரிக்கைகளை புரட்டினால் நம் கண்ணில் வித விதமான குற்ற செயல்கள் படுகின்றன.

சிறுவர்கள் செய்யும் குற்றங்கள், தகாத உறவுகள், பாலியல் குற்றங்கள் பல தினம் தினம் நடக்கின்றன. அப்படி கேள்வி பட்ட எங்கோ நடந்த சம்பவங்கள்தான் கதையின் அடிப்படை. மூன்று பேர் சம்பந்தப்பட்ட மூன்று சம்பவங்களின் தொகுப்புதான் இந்த த்ரில்லர் கதை," என்கிறார் புஸ்கின் ராஜா.

பொதுவான திரைக்கதை நெறிகளை பின்பற்றாமல் அதை உடைக்கும் வகையில் புதிய திரைக்கதை மொழியை உருவாக்க முயற்சித்து உள்ளாராம் புஸ்கின் ராஜா. இவர் இதற்கு முன்பு ஆக்க்ஷன் (Action) என்னும் குறும்படத்தை இயக்கி சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது.

இவர் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாதவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது இந்தப் படத்துக்கு சாரு நிவேதிதா வசனம் எழுதுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியனின் சகோதரர் வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மாபியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Mano Ranjan
புதிய உறுப்பினர்

Points : 7
Join date : 27/05/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே' Empty Re: குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'

Post by SPEED ONE on Mon May 27, 2013 11:05 pm

Mano Ranjan wrote:குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே' 27-nay10
அது என்ன நே? நேயம், அன்பு, ஈரம், இரக்கம் என இதற்கு பல அர்த்ததங்கள் இருந்தாலும், எந்த வித அன்பும் இரக்கமும் ஈரமும் இல்லாமல் வாழ்கிற சிலர் பற்றிய கதைதான் நே என்கிறார் இயக்குநர். 'தினசரி பத்திரிக்கைகளை புரட்டினால் நம் கண்ணில் வித விதமான குற்ற செயல்கள் படுகின்றன.

சிறுவர்கள் செய்யும் குற்றங்கள், தகாத உறவுகள், பாலியல் குற்றங்கள் பல தினம் தினம் நடக்கின்றன. அப்படி கேள்வி பட்ட எங்கோ நடந்த சம்பவங்கள்தான் கதையின் அடிப்படை. மூன்று பேர் சம்பந்தப்பட்ட மூன்று சம்பவங்களின் தொகுப்புதான் இந்த த்ரில்லர் கதை," என்கிறார் புஸ்கின் ராஜா.

இவர் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாதவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது இந்தப் படத்துக்கு சாரு நிவேதிதா வசனம் எழுதுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியனின் சகோதரர் வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மாபியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அடடே... இப்படி ஒரு கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் வெளிவரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் தொடங்கும் என்று நினைக்கவே இல்லை... வாழ்த்துக்கள்!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே' Empty Re: குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'

Post by சரண்யா on Tue May 28, 2013 6:27 am

இந்தப் படத்தின் தகவல் மட்டும் ஈகரையில் இடம் பெறவில்லை என்பதை கவனிக்கவும். ஏனென்றால் இந்தப்படம் தகாத உறவு, பாலியல் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளது என்பதுதான் இதன் காரணம். ஒருவேளை தங்களைப் பற்றியே கதையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இதை காப்பி செய்து போடவில்லை.... ஆனால் இது உங்களைப் பற்றிய திரைப்படம் தான் ஈகரை நாய்களே....

இண்டர்நெட்டிற்கும், சினிமாவிற்கும் என்ன பவர் என்பதை நீங்கள் உணரும் நேரம் விரைவில் வரும்!

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே' Empty Re: குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'

Post by முகமிலான் on Wed Jun 05, 2013 11:19 pm

சரண்யா wrote:இந்தப் படத்தின் தகவல் மட்டும் ஈகரையில் இடம் பெறவில்லை என்பதை கவனிக்கவும். ஏனென்றால் இந்தப்படம் தகாத உறவு, பாலியல் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளது என்பதுதான் இதன் காரணம். ஒருவேளை தங்களைப் பற்றியே கதையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இதை காப்பி செய்து போடவில்லை.... ஆனால் இது உங்களைப் பற்றிய திரைப்படம் தான் ஈகரை நாய்களே....

இண்டர்நெட்டிற்கும், சினிமாவிற்கும் என்ன பவர் என்பதை நீங்கள் உணரும் நேரம் விரைவில் வரும்!
குற்றம் செய்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதே இல்லையாம்!

_________________
அறிவிப்பு:
*காம வெறி பிடித்த கயவர்களால் அப்பாவிப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்!
*இணையத்தில் எழுதப்படும் தகாத உறவுக் கதைகளால் நமது கலாச்சாரம் கற்பழிக்கப் படுகிறது!

எச்சரிக்கை!
*ஒரு பெண் கற்பழிக்கப் பட்டால் அவள் வாழ்க்கை மட்டுமே கேள்விக்குறியாகிறது!
*கலாச்சாரம் கற்பழிக்கப்பட்டால் நமது பாரம்பரியமே கேள்விக்குறியாகும்!

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down

குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே' Empty Re: குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'

Post by Mister-X on Thu Jun 06, 2013 9:40 am

முகமிலான் wrote:
சரண்யா wrote:இந்தப் படத்தின் தகவல் மட்டும் ஈகரையில் இடம் பெறவில்லை என்பதை கவனிக்கவும். ஏனென்றால் இந்தப்படம் தகாத உறவு, பாலியல் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளது என்பதுதான் இதன் காரணம். ஒருவேளை தங்களைப் பற்றியே கதையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இதை காப்பி செய்து போடவில்லை.... ஆனால் இது உங்களைப் பற்றிய திரைப்படம் தான் ஈகரை நாய்களே....

இண்டர்நெட்டிற்கும், சினிமாவிற்கும் என்ன பவர் என்பதை நீங்கள் உணரும் நேரம் விரைவில் வரும்!
குற்றம் செய்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதே இல்லையாம்!
தேவடியாக் கூட்டம் எப்போதும் யாருக்கும் பயந்து தான் வாழ்ந்தாக வேண்டும்!

Mister-X
V.I.P MEMBER

Points : 97
Join date : 01/06/2013
இருப்பிடம் : ஆகாயத்தில்...

Back to top Go down

குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே' Empty Re: குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum