ஹப்பப்பா பெண்ணின் நிலை !

Go down

ஹப்பப்பா பெண்ணின் நிலை ! Empty ஹப்பப்பா பெண்ணின் நிலை !

Post by User Name on Sun May 19, 2013 11:52 pm

ஹப்பப்பா பெண்ணின் நிலை ! Edit21
பள்ளிக்குச் சென்றால் வாத்தியார்
கோவிலுக்குச் சென்றால் பூசாரி
பேருந்தில் போனால் டிரைவர்
ரோட்டில் சென்றால் குடிகாரன்

ஹப்பா...

இத்தனை வேட்டைநாய்களையும் கடந்து
ஒரு பெண் வீட்டிற்கு பத்திரமாய் வந்து சேர்வது

விண்வெளிக்குச் சென்று திரும்புவதைக் காட்டிலும் கடினம் தான்...

-யாதுமானவள்

_________________
அதிகாரம் செய்ய நினைக்காதே! உலகம் ரொம்பப் பெரியது!
உனது கோரிக்கையை முன் வை! கோபத்தை பின் தள்ளு!
கூச்சல் போடாதே...! கூட்டத்தைக் கண்டும் தயங்காதே!
சத்தம் என்பது அனைவருக்கும் கேட்கும்,
ஆனால் அமைதியையே அனைவரும் விரும்புவார்கள்!

கெடுவான் கேடு நினைப்பான்!
புத்தியுள்ளவன், சித்தம் தெளிவான்!

தெரிந்து செய்பவன் திருந்த மாட்டான்!
அறிந்து செய்தவன் வருந்த மாட்டான்!


- Smile Shocked

User Name
புதிய உறுப்பினர்

Points : 151
Join date : 12/05/2013
இருப்பிடம் : Location

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum