சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


8-ம் வகுப்பு மாணவிக்கு கட்டிப்பிடித்து முத்தம்: தாயின் கள்ளக்காதலன் கைது

Go down

8-ம் வகுப்பு மாணவிக்கு கட்டிப்பிடித்து முத்தம்: தாயின் கள்ளக்காதலன் கைது Empty 8-ம் வகுப்பு மாணவிக்கு கட்டிப்பிடித்து முத்தம்: தாயின் கள்ளக்காதலன் கைது

Post by SPEED ONE on Fri Apr 12, 2013 10:37 pm

கோவை வடவள்ளி பொன்னிநகரைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 42). பூ மார்க்கெட் பகுதியில் செராமிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கணபதியைச் சேர்ந்த 35 வயது பெண் கோகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து கோகிலாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

கோகிலா தனது 15 வயது மகளுடன் வசித்து வருகிறார். கோகிலாவின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கணவனை பிரிந்த கோகிலாவுக்கும், தொழில் அதிபர் சரவணகுமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாலம் கோகிலாவின் வீட்டுக்கு சென்ற சரவணகுமார் அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த விஷயம் கோகிலாவின் மகளுக்கு அரசல் புரசலாக தெரிய வரவே தனது தாயை கண்டித்தாள்.

இது குறித்து கோகிலா தனது கள்ளக்காதலனிடம் கூறினாள். அவர் கோகிலாவின் மகளை கண்டித் திருக்கிறார். தனது உல்லாசத்துக்கு கள்ளக்காதலியின் மகள் இடையூறாக இருப்பதாக நினைத்தார். மேலும் மாணவியின் மீதும் அவருக்கு ஒரு கண் இருந்தது. இந்த நிலையில் சரவணகுமார் கோகிலாவின் வீட்டுக்கு சென்றார். அந்த சமயம் கோகிலா அங்கு இல்லை. மாணவி மட்டும் தனியே இருந்தார். ஏற்கனவே மாணவி மீது சபலத்தில் இருந்த சரவணகுமார் இது தான் தகுந்த சந்தர்ப்பம் என நினைத்து அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.

அதிர்ச்சி அடைந்த மாணவி அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு தொழில் அதிபர் சரவணகுமார் தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் சரவணகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum