சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


இங்கு கல்லூரிகள் விற்பனை செய்யப்படும்!

Go down

இங்கு கல்லூரிகள் விற்பனை செய்யப்படும்! Empty இங்கு கல்லூரிகள் விற்பனை செய்யப்படும்!

Post by SPEED ONE on Fri Apr 12, 2013 10:35 pm

இங்கு கல்லூரிகள் விற்பனை செய்யப்படும். தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: , தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை மண்டலத்தில் சுமார் 15 கல்லூரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆகும். இதனால் கல்லூரி உரிமையாளர்கள் ஆகும் ஆசையில் ஏராளமானோர் தமிழகத்தை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி, குறைவான மாணவர் சேர்க்கை மற்றும் கல்லூரியை நடத்துவதற்காக ஆகும் அதிகளவிலான செலவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள ஏராளமான கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 100 கல்லூரிகள் இதே போன்ற பிரச்னைகளில் சிக்கி தவித்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இன்ஜினியரிங் கல்லூரிகளில் பாதி இடங்களை நிரப்புவதற்கே கல்லூரிகள் பெரும்பாடுபட்டு வருகின்றன.

இதனால் கல்லூரி உரிமையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையே இழுபறியும் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. சில அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளும் இந்த விற்பனை பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி நிறுவனங்களுக்கான விற்பனை தொகை ரூ.50 கோடியில் இருந்து 100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை நேரடியாக விற்பனை செய்வது தங்களின் மீதான நம்பகதன்மையை பாதிக்கும் என்பதால் கல்லூரி உரிமையாளர்கள், தரகர்கள் மற்றும் ஏஜன்ட்கள் மூலம் விற்பனையை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் ஈ.பாலகுருசாமி, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் பிற கல்லூரிகள் விற்பனை அதிகரித்து வருகிறது; அவர்களிடம் போதிய மாணவர் சேர்க்கை இல்லை; மாணவர்கள் இல்லை என்றால் அவர்களுக்கு வருமானம் எப்படி கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைகழகத்துக்கு உட்பட்ட கோவை மேலாண்மை கல்லூரிகள் கூட்டமைப்பின் இணை செயலாளர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ஒரு நிறுவனத்திதை இயக்குவதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் கல்வி நிறுவனங்களை இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளதும் இது போன்ற பிரச்னைகள் உருவாவதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

நடைமுறை செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக கடந்த ஆண்டு அரசு கோட்டாவின் கீழ் வரும் 45,000 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக அனைத்திந்திய தொழிற்கல்வி கழகம் தெரிவித்துள்ளது. போதிய அளவில் மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்படாததால் சில இன்ஜினியரிங் கல்லூரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் 71 கல்வி நிறுவனங்களுக்கு இது தொடர்பாக நோட்டீசும் அனுப்பபட்டது. பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வருகின்றன. 2010ல் ஏஐசிடிஇ 180 இன்ஜினியரிங் சீட்களுக்கும், 120 பிற கல்லூரி சீட்களுக்கும் அனுமதி அளித்தது. இது 2011ல் 1.5 லட்சம் சீட்களாகவும், 2012ல் 2.25 லட்சம் சீட்களாகவும் அதிரடியாக உயர்ந்தது. நிகழ்நிலை பல்கலைக்கழகங்கள் தங்களின் கிளைகளை அதிகளவில் விரிவுபடுத்தியதும் மாணவர் சேர்க்கை சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

கல்வி தரத்திற்கு புகழ்பெற்ற கோவை மண்டலத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு வருவது அப்பகுதியின் புகழை பெரிதும் பாதித்துள்ளது.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum