குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள்

4 posters

Go down

ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள் Empty ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள்

Post by SPEED ONE Sat Jan 26, 2013 8:28 am

ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம்:
09.05.2011 _ 6.01PM

உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:

முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும். நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.

தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:

பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)

கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.

அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.

இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான். ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.

இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே! கலைவேந்தே! என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.

இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.

வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர் உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அல்லது இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர், பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு... மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு பொட்டு வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.

எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்

Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு

-by கலைவேந்தன் Today at 12:56 pm
இன்னுமா கல்கியை நம்பறாங்க...?

இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர் தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால், முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது.... உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்... இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?

சரியாகவே எழுதினார் பிஜிராமன். //அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//

ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.

ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம்.

உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர் என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம்.

இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.

இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.
“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)

தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான 'கலை'யின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.

எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.

“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”

Courtesy:
http://latharaniyinsorchithirangal.blogspot.in/2011/05/inru.html
http://yaadhumanaval.blogspot.in/
இப்படி ஒரு அனுபவம்

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள் Empty Re: ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள்

Post by SUNTHAR Mon Mar 25, 2013 2:26 pm

நல்ல திறமையான பெண் யாதுமானவள். இவரை வேண்டுமென்றே காரணம் இல்லாமல் அவமானப் படித்தினார்கள் கலைவேந்தனும் மஞ்சுபாசினியும்... இவர்கள் இருவருக்கும் அப்படி என்னதான் உறவென்று தெரியவில்லை. இருவரும் அங்கு அடிக்கும் கூத்திற்கு அளவே இல்லை. கலைவேந்தனின் எந்தப் பதிவுக்கும் அதாவது எல்லாப் பதிவிற்கும் மஞ்சுபாசினியின் பின்னூட்டத்தைப் பார்க்க முடியும். பல உறுப்பினர்கள் இவர்களை கேலி செய்ததும் உண்டு. ஆனாலும் இவர்கள் அடங்கியதே இல்லை. இருவரும் தலைமை நடத்துனர்கலாம் யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவத்தில் ஆடினார்கள்.

ஆனால், இப்போது யாருக்கோ பயந்து வேறு பெயர்களில் தலைமறைவாக வாழ்கிறார்கள்.

SUNTHAR
புதிய உறுப்பினர்

Points : 9
Join date : 25/03/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள் Empty Re: ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள்

Post by User Name Sun May 19, 2013 11:45 pm

"ஈகரையில் பின்னூட்டங்கள்" என்ற இவருடைய பதிவுக்கு கலைவேந்தனின் பின்னூட்டத்தைப் பார்த்தால் இவரை ஏன் தடை செய்தார்கள் என்பது புரியும். அந்தப் பதிவில் கலைவேந்தனை யார் பாக்கு வைத்து அழைத்தார்கள்?...

User Name
புதிய உறுப்பினர்

Points : 151
Join date : 12/05/2013
இருப்பிடம் : Location

Back to top Go down

ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள் Empty Re: ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள்

Post by RANIMAGESAN2004 Tue May 21, 2013 2:39 pm

ஈகரையில் பின்னுட்டங்கள் என்ற பதிவு அங்கு தேடி பார்த்தென். ஆனால் கிடைக்க வில்லை. அதில் உள்ள விசயங்கள் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களென்.பிளீஸ் நானும் தெரிந்து கொள்கிறேன்.

RANIMAGESAN2004
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 156
Join date : 11/02/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள் Empty Re: ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள்

Post by SPEED ONE Thu May 23, 2013 11:10 am

RANIMAGESAN2004 wrote:ஈகரையில் பின்னுட்டங்கள் என்ற பதிவு அங்கு தேடி பார்த்தென். ஆனால் கிடைக்க வில்லை. அதில் உள்ள விசயங்கள் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களென்.பிளீஸ் நானும் தெரிந்து கொள்கிறேன்.
நானும் தெரிந்து கொள்கிறேன்....

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள் Empty Re: ஈகரையில் இப்படி ஒரு அனுபவம் - யாதுமானவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum