9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: ஆசிரியர் கைது

Go down

9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: ஆசிரியர் கைது Empty 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: ஆசிரியர் கைது

Post by SPEED ONE on Sun Apr 07, 2013 8:37 am

திருவண்ணாமலையில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.



விடுதியில் தங்கிப் படித்த அந்த மாணவியை ஆசிரியர் சவுந்தர ராஜன் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்ற மாணவியை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இதுபற்றி அந்த மாணவி பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சவுந்தர ராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum